பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6೧ಕೆಟಿಟಿ: 105ರ್ಿ. 65

களில் சிறந்த நடிகர் այրի 2

சுப்பிரமணியர் வள்ளியின் காதலைப்பெற வன வேடகைத் தோன்றுகிறர். தங்கப்பா ஒரு புதிய உற்சாகத்துடனே காணப்பட்டான். அவனது கடி. ப்பு அபாரமாக ஜொலித்தது. ஆல்ை ஒரு சங்கடம், கொச்சையான சிற்றின்பப் பாட்டுகளைப்பாட, அவ. னது மனம் ஏனே சற்றுத்தயங்கிற்று. அதைப் போன்றே வள்ளியும் வேடா, மூடா, போடா, என் பன போன்ற வார்த்தைகளே உச்சரிக்கும்போது, மிகுந்த மன வேகனேயடைந்தாள். அந்தச் சொற். களின் கொணிப்பும், அவள் வகன உணர்ச்சியும் அதை நன்முகக் காட்டின. . . . . . . . . . . . . . . . . . . . . .

கலியுகக் கடவுளாகிய தன் வாயினின்றும், கொச்சைப் பகங்களும், பேச்சுகளும் வெளிப்படு வது, கன் கடவுள் தன்மைக்கே இழுக்கென்று சுப் பிரமணியர்கினத்தாரோ, அல்லது தான் ஒரு அரச குமாரியாயிருந்தும், கீழ்த்தரமான பதங்களைப் பிர யோகிப்பது சரியல்லவென்று வள்ளி கினேத்தாளோ என்னவோ

ஆல்ை இவர்களது நடிப்பில் உள்ள புதுமை, களைக் கவனித்த வண்ணம், மேடைக்குள் கின்று கொண்டிருந்த கலாவதியின் காய்க்கு, மனதில் ஒரு கவலே விழுந்து விட்டகென்னவோ உண்மை. அன் றைய நாடகத்தில் வேறு விசேஷ சம்பவங்களொன் ன்றுமில்லை. . வழக்கம்ப்ோல் வள்ளி சுப்பிரமணி. யர்' காட்டுக்காக்ல் வெற்றி பெறுகிறது. நாடகமும் மங்களத்தோடு முடிவுற்றது.