பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சித்தின்ச்சி

கை கட்டுகிரு.ர். தாராளமான செலவு, எல்லாம் புத்தம் புதிய அமைப்புகள். நமது கோபாலன் மாக் சாமான்களுக்குச் சித்திர வேலைப்பாடுகள் செய்யும் பொருட் டு பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டான். அவன் தொழிலுக்கு ஒரு கனிவிடம், கணிக் கெளர் ஒ:t இடைத்தது.

அவனுக்கென்று அமைத்துள்ள அக்கக்கித்துக் கொட்டகையில், அவனது கவனம் முழுதும் கையில் பிடித்த உளியிலும், மரக்கட்டையிலும் பதிந்திருக் கும். அவனது கற்பனேக்கண்கள் திறந்திருக்கும். கரங்கள் புதிய புதிய சிற்பங்களையும், அற்புதமான வேலேப்பாடுகளேயும் கலேயழகோடு சிருஷ்டித்துக் கொண்டிருக்கும்.

அபிராமிக்குத் தன் அறையின் சாளரத்தின் வழியாகக் கோபாலனே நன்மூகப் பார்க்க முடியும். அவள் ஏதோ ஒரு சக்தியால் இழுக்கப்பட்டு கன்னே யறியாமல் அவனது பேரழகிலே லயித்துவிட்டாள்! அவள் " கான் ஒரு இளம் விதவை” என்பதையும் அன்னிய புருஷனேக் கண்னெடுத்துப் பார்க்கலா காதென்பதையும் மறக் கே விட்டாள் ! என்ன செய்வாள்? அவள் மனம் அவளே வென்றுவிட்டது. கோபாலன் அவளே அடியோடு கொள்ளே கொண்டு விட்டான்.

பாவம் அவன் எப்படி இதனே அ இரண்டு சுடர் விழிகள் ஆர்வத்தோடு அன்ருடம் தன்னைப் புருகிவருவது, அந்த ஏழை வாலிபனுக்கு எபடித தெரியும்? கடமையே அவனுக்குப் பிர்

rচতা ৫.