பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Galfಳಿ: மகள். ss

வும் விரும்புகிறேன். இதில் தவறென்ன இருக்கி றது. ஆல்ை ஒன்று; கிேனேப்பதுபோல நாடகத் கொழிலே விட்டுவிட மாட்டேன். காங்களிருவரும் சேர்ந்து நாடகக்கலையை வளர்ப்போம். அதுவே எங்கள் ஜீவிக லட்சியமாக இருக்கும். நீ ஒன்றுக் கும் கவலைப்பட வேண்டியதில்லை.” . . .

லட்சுமியம்மாளுக்குக் கோபம், ஆத்திரம் எல். லாம் பொங்கிக் கொண்டு வந்தன. ஆனல் பேச நாவெழவில்லை. மகளின் கண்டிப்புக் குணம், அவ ளுக்குத் தெரியும் அளவுக்கு மிஞ்சில்ை அமிர்கமும் விஷமல்லவா? பேசாமல் எழுந்து, சமையல் அறைக் குள் சென்று விட்டாள். - - -

4. மாலை 6 மணியிருக்கும். அருணன் அடிவானத் தினின்றும் செவ்வொளி பாப்பின்ை. சாளரத்தின் வழியாக உள்துழைந்த இளங்கதிர்கள், கலாவதியின் செளந்தரியவதனத்தை அழகுபடுத்தின. அவளது நாகரிக உடையலங்காரம், அவளது இயற்கையழகை மிகைப்படுத்திக் காட்டின. . * ..." ... * * * . . . * . . . . . . "

தங்கப்பா, அவள் முகத்ை த நோக்கிய வண்ணம் மெதுவாகச் சொன்னன்: நாளைய தினம், கான் ஊருக்குப் பயணம்'

ஏன் ? எதற்கு?

" அப்பாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. என்ன்மோ எனக்குக் கலியாணமாம். பெரிய இடத்