பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசியின் மகள். . . . . . . ... " 73

செழிப்பான உடலமைப்பு, அழகிய வகனம், கம்பீர நடை முதலியன, அவனைப் பிரதான நடிகனுக்கு அருகனுக்கின. அவன் வெண்கலக் குரலில் இசைக் கும் இனிய கானங்கள், பல்லாயிரக்கணக்கான மக் களின் இருதயங்களை மகிழ்வித்தன. நாளடைவில் நடிப்பிலும் நல்ல திறம்பெற்றுவிட்டான். தங்கப் பாவை' தமிழ்நாட்டுத் தவநடிகன்' என்று நாடக முதலாளிகள் விளம்பரப்படுத்துவதில், அதிக குற்றம் காணமுடியாது.

தங்கப்பா சம்பாகனேக்கு வந்துவிட்டான். பெற் றேர்களின் குறை ஒருவாறு நீங்கிற்று. மகனின் புகழ், அவர்களுக்கு மகிழ்வளித்தது. பிள்ளைப் பேற் றின் பயனே அனுபவித்தனர்.

இந்த நிலையில் ஒரு கனவான், பெருஞ்செல்வ. வந்தர், கன்பெண்ண்ேத் தங்கப்பாவுக்கு மணம் முடி க்க முன் வந்தார். கச்சாபகேசமுதலியார் பரமான ந்த மடைந்தார். நாடகத்திற்காகச் சேலம் போயிரு ந்த தக்கப்பாவுக்குத் தகவல் அனுப்பினர். அவன் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

தங்கப்பா திண்டுக்கல் வந்து சேர்ந்தான். ககப் பனர் வருக்கப்படுவாரே என்று அவன் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. திடு"க்கென்று கலியான விஷயமாகத்தன் மனதில் உள்ளதை அப்பட்டமாகச் சொல்லி விட்டான். பெரியவர் வெலவெலத்துப் போய் விட்டார். அவர் ஆசையை அவலப்படுத்தியது தங்கப்பாவின் எண்ணம். குலம் கோத்திரமில்லாத