பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - சிந்தனச் சித்திற்.

வரும் உல்லாசமாகப் பொழுது போக்கினர். ஆயி னும், கங்கப்பாவை வருத்திக்கொண்டிருக்கும் கவலை அடிக்க்டி அவன் முகத்திலே தோன்றிவிடும். கலா வதியிடம் மறைக்க முயல்வான். முடிவதில்லை. கலா வதி, அவன் மனதை நன்முக அறிந்து கொண்டுவிட் டாள். ஒரு பக்கம் பெற்றேரின் பாசமும், மறு பக்கம் தன் காதலும் ஏக சமயத்தில் தோன்றி, அவனே வருத்துகின்றன என்பதை உணர்ந்தாள். எனவே கூடுமான வகையில் தேறுதல் அளித்து அவனே மகிழ்விக்க முயன்ருள். தங்கப்பாவின் சக்கோஷ் மே தனது பேரின்பம் எனக்கொண்டாள் கலாவதி.

லட்சுமியம்மாள் இப்போது அடியோடு மாறிப் போய்விட்டாள். மகளுடைய பிரியத்திற்கு மாறக கடப்பதில்லை. தங்கப்பாவின் கவுரவமான நடவடிக் கைகளையும், கலாவதி அவனிடத்து கொண்டுள்ள மட்டற்ற காதலையும், இருவருக்கும் நடிப்பில் உள்ள ஒற்றுமையையும் கண்டு, ஸ்டுடியோ டைரெக்டரும், முதலாளிகளும், மகிழ்ச்கியடைவதையும், காணக் காண அவள் மனம் பூரித்துவிட்டது. மேலும், கன் மகள் சினிமாவில் நடிக்க நேர்ந்தது தங்கப்பாவின் கயவில்ைதானே, என்பதை நினைத்த போது, அவள் தங்கப்பாவை, தெய்வமாகத் மதித்தாள். கொண். டாடினுள். -

வேகியின் மகள்" திரையில் குதிக்கத்தயாராகி விட்டாள். முதன் முதலில் சென்னை தியேட்டர்களே அவளுடைய முதலாளிகள் நாடவில்லை. பலதிறப் பட்ட பத்திரிகைகளின் சாதக பாகக அபிப்பிரா யங்களுக்குப் பயந்தனரோ, என்னவோ!