பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபாலன் சுய உணர்வு பெறும் பெறு தனது குடிசையினுள் கட்டிலில் படுத்திருப் தன் கிழக்காயும், கோழன் நாகலிங்கமும் வீற்றிருப்பதையும் அறிந்தான். அவன் ம வும் வேதனைப் பட்டது. கையில் பட்ட வலிக்க ஆரம்பித்தது. குழம்பினுன்!

தம்பி வேலேயில் கிரம் ஜாக்கிரதையுள்ள உனக்கே இந்த விபத்து ஏற்பட்டதென்முல், யாரும் கம்ப மாட்டார்களே ! எல்லாம் கமது போதாத கா

லந்தான். அங்கப்பெண் சமயத்தில் வந்து உதவி செய்திராவிட்டால் இன்னும் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பாய்?’ என்றுள் அந்த மாது காயன்பு காக்க. ・ ・ ・ ・ ・ ・ . 。

கோபாலன் எழுந்து உட்கார்ந்தான்.

கோபு காயம் கொஞ்சம் பெரிது, பேசாமல் படுத்துக்கொள், பலவீனமடைந்திருக்கிருய். அந்த ஜமீன்தாரின் பெண் அபிராமி இன்று உனக்குச் செய்த உபகாரம் மறக்க முடியாதது. தன் சேலேயி லிருந்து துணியைக் கிழித்தல்ல உன் காயத்தைக் கட்டியிருக்கிறது; என்ன அந்தப் பெண்ணின் மனிதாபிமானம் ! என்று ன் அவனின் உத்தமக் தோழனுகிய காகலிங்கம்.

கோபால்னின் வெளிறிய முகத்திலே ஒரு பிர காசம் காரணமற்ற களிப்பு! அகை நாகலிங்கம் மட்டும் நெஞ்சுக்குள் உணர்ந்தான்.

இரண்டு வாரங்களுக்கப்பால், ஒரு மாலை வேளை. ைேகரமான மந்தமாருதம்! ஜமீன்தார் வீட்டுக்கரு