பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தண்

  • வெளிப்படையான ஆழ்ந்த ஊக்கமில்லையெனில், அங்கு திறமை

களோ, பேரறிவாளர்களோ இருக்கச் செய்யாது.

திமிட்ரி மென்டேலயேவ்

  • ஒர் உறுதியுடன் தனது வேலையைச் செய்பவன் அவனது

வேலை அனைத்திலும் கவிதையை உட்செலுத்துகிறான்.

நிகலாய் செர்ண்சேவ்ஸ்கி

  • உழைப்பு, முளை, உடற்தசைகளின் செயல்பாடுகள், ஒர் இயல்பான,

உட்பிறந்த தேவையைக் கொண்டுள்ளது.

நிகலாய் செர்ன்சேவ்ஸ்கி

  • உடல் உழைப்பு முளை உழைப்பை நீக்கிவிடாது. அது அதன் சிறப்புத் தண்மையை உயர்த்தி, அதனை ஊக்குவிக்கவும் செய் கிறது. இலியோ தோல்கதாய்
  • வேலையைத் தவிர வேறெதுவும் மனிதனை அதிக மேண்மைப் பருத்துவது இல்லை.வேலை இன்றிமனிதன் மனிதப்பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது. இலியோ தோல்கதாய்
  • வேலை, எவ்வளவு கீழ்த் தண்மைத்தாயினும் அதனைச் செய்ய நீ வெட்கப்படக் கூடாது, செயலற்றுள்ள ஒரு வாழ்க்கை என்ற ஒன்றைப் பற்றியே நீ எச்சரிக்கையாக இரு. இலியோ தோல்கதாய்
  • உழைப்பிலிருந்து ஒருவனை விருவிப்பது என்பதே ஒரு குற்ற மாகும். இலியோ தோல்கதாய்
  • மனிதனின் உறுதியும், உழைப்பும் வியத்தகு மருட்கைகளை விளைவிக்கும். நிகலாய் நெக்ரசேவ்
  • மனிதனுடைய செயல்கள், அவனது உழைப்பு, படைப்பு ஆகிய வற்றைவிட மிகுந்த பெருந்தன்மையுடனும், முழுமையுடனும் மனிதனின் சாரத்தை வேறு எதுவும் விளக்குவதில்லை.

அலெக்சாண்டர் படயேவ்

102