பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • தேவையற்ற இடத்தில் உனது ஆர்வத்தைக் கடிவாளமிட்டு அடக்கி , அபுல் காசிம் பிர்தோசி
  • தனது செயல்களை முட்டாள் தவிர வேறெவரும் நாளை வரை தள்ளிவைக்கமாட்டார்கள். நாளை என்ன நடக்குமென்பதை, இன்று அறிந்திருக்க நம்மால் இயலாது. அபுல் காசிம் பிர்தோசி
  • புலன்களால் உற்றறிவதே வெற்றிக்கான ஆர்வத்தை அளிப்ப தாகும். ஐ.ஐ. திமிட்ரேவ்
  • சிறுபணியைச் செய்யத் தருமாறி தவறு செப்பவனி, பெரிய

பணியைச் செய்யும் ஆற்றல் அற்றவனாவான்.

மிகலாய் லோமோனோசோவ்

இளமையைக் கூட்டுகிறது
  • ஒரு மனிதனுக்கு அழகு மிகுந்ததும், மிகவும் விருப்பமானதும் அவனுடைய உயிரே, வாழ்க்கையே. அவனது உயிர் வாழ்க்கை பல்வேறுபட்ட, சோர்விலாத பணியினால் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. ஒருவனது வேலை முன்னதாக முடிவடைந்தவுடன்,

அவனது வாழ்க்கையும் முடிவடையத் தொடங்குகிறது.

லியோனிட் லியோனோவ்

  • தொழிலார்வம் மிக்க உள்ளுயிர் எப்போதும் தனது வணிகத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்; உடலுக்குப் பயிற்சி எப்படியோ அதனைப் போன்று அதற்கும் பழக்கம் எண்பது இன்றியமையாத தாகும். ஏ.வி.சுவரோல்
  • ஒரு பொருள் படைத்த வாழ்க்கையின் முதற் கொள்கை பணியே

யாகும். உடல் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.

ஏ.ஏ. போகோமெலட்ஸ்

107