பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தனர்

  • அதிகப்படியான உணர்ச்சி மிகுந்த செயல்களினால் ஏற்படும் ஒரு நலமின்மைக்கு உடல் முயற்சி என்பது மிகச் சிறந்த மருந்தாகும். எனவே எண் வாழ்நாள் முழுவதும் மனத்தாலும் உடலாலும் முயற்சி மேற்கொள்வதை நான் விரும்புபவன். ஆனாலும், உடல்

முயற்சியைச் சற்று அதிகமாகவே விரும்புபவன் ஆவேன்.

இவான் பவலோவ்

  • வேலை செய்து கொண்டிருப்பவன் எப்போதுமே இளமையாக இருக்கிறான். உண்மையில், இன்றியமையாத உள்ளுணர்வினை அதிகரிக்கச் செய்யும் நிணநீரை வேலை படைத்தளிப்பதாகவே

சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது.

என்.என். புர்டென்கோ

  • நீண்ட நல்வாழ்க்கைக்கான மறைபொருள் வேலை எண்பதில் இருக்கிறது. செர்ஜி செர்கயேவ் - ஜென்ஸ்கி
  • செயலற்று இருப்பது என்பதைப் போன்று ஆக்க இயலாமை யையும், பொறுக்கும் தன்மையின்மையையும் தோற்றுவிப்பது வேறெதுவுமில்லை. அலெக்சாண்டர் எர்சன்
  • தொடர்ந்த பழக்கத்தினால் புத்துணர்வளிக்கப்படாத ஆற்றல்கள் முனை மழுங்கிப் போகின்றன. திமிட்ரி பிசரேவ்
  • சோம்பேறித்தனமும், செயலற்றிருப்பதும் அறியாமையின் தந்தை யாவதுடன், நோயிற்கான காரணமாகவும் அது உள்ளது.

அவிசென்னா

  • வேலை எண்பது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்

உயர்தண்மை மிக்கதாகும். நிகலாய் ஒட்ரோவ்ஸ்கி

  • எங்கு வேலை படைப்பாக மாறுகிறதோ, அங்கு இறப்பு பற்றிய

அச்சம், மனவியல்படி, மறைந்து போகிறது.

ஏ.என்.தோல்கதாய்

108