பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

என்பது உண்மையைக் குறைப்பதாகும். அதாவது முழுமையற்ற தாயிருப்பதால், உண்மையற்றதை எடுத்துக்காட்டுவது என்பதே யாகும். அதன் விளைவு சோர்வளிப்பதாகவும், சலிப்பளிப்பதாக வும் இன்சுவையூட்டப்பட்டதாகவும் இருக்கும். நிழல்களை நீகாட்டா விட்டால், ஒளியும் உண்னால் எடுத்துக் காட்டப்பட இயலாது.

இவான் கொஞ்சரேவ்

  • நல்லவைற்றை மேலும் நல்லவையாக மாற்ற நல்லனவற்றை மிகைப்படுத்திக் கூறுவதும், கெட்டவைகளில் சோர்வை உண்பாக்க அவற்றை மிகைப்படுத்திக் கூறுவதும் கலையின் நோக்கங் களாகும். மாக்சிம் கோர்கி
  • செயல்பட இயலுமானாலும், செயற்கை உறுப்புகள் எரிச்சலுட்டு தல்களுக்கு எதிர்மறை வினையாற்றவே செய்யும். நானும் எதிர் மறை வினையாற்றுகிறேன். வலிக்குக் கண்ணிராலும் கூச்சலாலும் நான் பதிலளிக்கிறேன். தீயவைக்குச் சினத்தாலும், இழிந்தவைக்கு வெறுப்பாலும் பதிலளிக்கிறேன். சுருங்கக் கூறின், இதுவே

வாழ்க்கையென அழைக்கப்படுவதாக நாண் காண்கிறேன்.

ஆண்டன் செகாவ்

  • தீயவை, முறையற்றவற்றைப் பற்றி, நமது வாழ்க்கை உரக்கப் பேசுவதால், அதனைக் கேட்காமலிருப்பதோ மனமயக்கங்களில் புகலடைவதோ இயலாதவையேயாகும். இத்தகையவற்றைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். கிளெப் உபண்ஸ்கி
  • பொது நலன்களுக்குப் பாரு பட ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் உள்ள போதும், தீயவற்றைப் பொய்மைகளைக் குற்றங்களை வெளிப்படுத்திக் காட்டுவதும் சமமான பயண் நிறைந்ததாகும் என்பதை ஒன்றுக்கு இருமுறை உறுதிபடக் கூற என்னால் இயலும்; ஏனெனில் அது உண்மை வாய்மை ஆகியவற்றின்

முழுமையான ஆதரவினைப் பெற்றுள்ளது என்பதனால்,

எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்

120