பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • உரிய காலம் வரும்போது, வாழ்க்கையின் எதிர்மறைப் பகுதி களை உண்மையுணர்வுடன் எடுத்துக் காட்டும் பழக்கமே, அதே மக்களையோ அவர்களது வழித்தோண்றல்களையோ, வாழ்க்கை யின் ஆக்கம் நிறைந்த முன்னேற்றங்களையோ அதே போன்று

உண்மையுணர்வுடன் எடுத்துக்காட்ட உதவுகிறது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • உணர்வுகளைத் துண்டிவிடும் கலையைவிடச் சிரிப்பைத் துண்டி

விரும் கலையானது கடினம் மிகுந்ததாகும். -

விசாரியோன் பெலின்ஸ்கி

  • கடித்துக் குதறும் எள்ளலெண்பது, அறநெறிக் கோட்பாடுகள் நிரம்பியதாயிருக்கும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • சமூக முறைகேடுகளைக் கண்டவுடன் கலைஞனிடமிருந்து வெளிப் பரும்சினம்மிகுந்த கிறிச்சிடுதலும் அழகினைக்கண்டு அவன் வெளிப் பருத்தும் அமைதி நிறைந்த சிந்தனையைப் போன்றே மதிப்பு நிறைந்ததாகும். திமிட்ரி பிசரேவ்
  • சமுக முன்னேற்றத்தைத் தூண்டிவிடுவதை அல்லது அதன் தீராத தீவிரமான நோய்களை எடுத்துக் காட்டுவதை நிறுத்திக் கொண்ட அந்தக் கணமே சமூகத்தை நேர்மையற்றதாகச் செய்யும் ஒரு மாபெரும் சமுக ஆற்றலாக விளங்குவது இலக்கியமாகும்.

திமிட்ரி பிசரேவ்

  • அறிவார்ந்த மக்களால் கருமையாகவும் கேலியாகவும் சிரித்தொ துக்கப்பரும் துன்பமளிக்கும் நோய் போன்றவை மக்களது வாழ் வில் இருக்கவே செய்கின்றன. தனது செரிமானத்திற்கு உதவுவ தற்காக மட்டுமே வெறுமையாக அவற்றைக் கண்டு நகைப்பவன், பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, பொது மக்களின் பெருங் கோபத்தைத் தணித்து, மனிதனின் தூய தனித்தண்மை

யைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்பவனாவான்.

திமிட்ரி பிசரேவ்

122