பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்படுதலும் செயல்பாடுகளும்

  • பண்பாடு என்பது ஒர் அகன்ற கோட்பாடாகும், முகம் கழுவுவதி லிருந்து, மனித சிந்தனை என்னும் முகடுகள் வரை பரந்துள்ள தாகும். மைக்கேல் கால்னின்
  • ஒருவர் தெளிவான மனம்கொண்டவராகவும்,ஒழுக்கத்தில் துயவ

ராகவும், புறத் துய்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆண்டன் செகாவ்

  • மனிதருள் அனைத்துமே, அவரது முகம், உடைகள், உள்ளுயிர், சிந்தனையாவுமே அழகு நிறைந்தவையாக இருக்க வேண்டும். ஆண்டன் செகாவ்
  • அழுக்கு கொண்ட ஒரு ஈயினால் ஒரு சுவர் முழுவதும் தூய்மை யற்றதாக ஆக்கப்பட இயலும், அதுபோலவே ஒர் இழிவான சூழ்ச்சியினால் முழுமையான ஒரு நல்ல நோக்கத்தினையே துயமையறறதா கருததுவிட செகாவ் * ஒரு நல்மனத்தையும், நல் நெஞ்சத்தையும் பெற்றிருக்கும் ஒருவன் மட்டுமே முழுவதும் நல்லவனாகவும், நம்பிக்கைக்கு உகந்தவ னாகவும் இருப்பாண். கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • ஏதோ ஒன்றினை நீசெய்ய விரும்பும் ஒவ்வொரு நேரமும், அதனை செய்வதற்கு முன் நின்று சிந்தனை செய்: அது அறிவுடமை யல்லவா? லியோ தோல்கதாய்
  • ஒரு செயலைச்செய்ய ஆராயும் முன் தயக்கம் காட்டலாம், ஆனால்

அதனைச் செய்ய முடிவெடுத்தபின், எந்தத் தயக்கமுமின்றி செயல் LJUD . லியோ தோல்கதாய்

124