பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • தன்னைத் தானே மதிக்கத் தெரியாதவனால் பிறரையும் மதிக்க இயலாது; இரு நிலைகளிலும் தனது சிந்தனையின் இழி தன்மை

யையே அவன் வெளிக்காட்டிக் கொள்கிறான்.

என்.ஐ. நோவிகோவ்

  • தன்னிடமே தன்னைப் பற்றிய மதிப்பு அற்றவண், பிறரின் மதிப்பை எப்போதுமே பெறமாட்டான். நிகலாய் கரம்சின்
  • தவறுகளே அற்ற மனிதன் தகுதி படைத்தவனாக ஆக மாட்டான்,

ஆனால் பண்புகள் பெற்றவனே தகுதி படைத்தவன் ஆவான்.

வி.ஒ.குளுசேவ்ஸ்கி

  • சோர்வளிக்கும் எச்சரிக்கை உணர்வு மிகுந்த விடைகள், வினாக் களின் உயிர்த்தன்மையையே கொண்றுவிடுபவையாகும்; அவை மனதை சரியான பாதையிலிருந்து விலகிச் செல்லச் செய்கிறது. அலெக்சாண்டர் எர்சன்
  • உன்னைப் போன்றே மக்களையும் வடிவமைத்து உருவாக்குவது எண்பது, குறுகிய மனப்பாண்மை கொண்ட கொடு மனம் படைத்த தாகும். திமிட்ரி பிசரேவ்
  • தகுதியற்றவரைப் புகழ்வது, புகழ்பவரை உயர்த்தாது எண்பது

மட்டுமன்றி, அவரைத் தாழ்த்தவும் செய்யும்.

பி.ஏ.வியாஜெம்ஸ்கி

  • புகழுரை என்பது எப்போதுமே புனிதமானது.

பியோடர் தோவ்ஸ்தோயேவ்ஸ்கி

  • அளவு கடந்த புகழுரையை நஞ்சாகவே நான் காண்கிறேன்.

இவான் கிரிலோவ்

  • மற்றவரைப் பற்ற் உன்னிடம் இழிவாகவும், உண்னைப் பற்றியே உன்னிடம் உயர்வாகவும் பேசுபவர் பேச்சுக்கு செவி சாய்க்காதே. இலியோ தோல்கதாய்

129