பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • குறைந்த அளவே பேசுபவர், அறிவு நிறைந்தவராகக் காணப்படு

கின்றார். மாக்சிம் கோர்கி

  • தனதென்று சொல்வதற்கு ஏதுமற்றவன், பேசாமலேயே இருந்து விடுவது மிகவும் சிறந்ததாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • நான் எது ஒன்றினைப் பற்றியும் அறியாதவனாக இருந்து எது வும் பேசாமல் அமைதியாக இருந்தால், நாண் அறியாதவனென நான் கருதுவதில்லை; அறியாதவன் என்பவன், தான் அறிந்திராத வற்றைப் பற்றிப் பேசுபவனேயாவான். எம்.எம்.பிரிஉடிவின்

வழிகாட்டி, ஆலோசனை, புகழுரை

  • எச்சரிக்கையான பதில்கள் நியாயமான கேள்விகளைக் கொண்று விடுவதுடன், சரியான பாதையிலிருந்து மனத்தை விலக்கிச் செலுத்துவும் செய்கிறது. அலெக்சாண்டர் உெறர்சன்
  • உன்னைப் போலவே மக்களையும் வடிவமைக்க விரும்புவது, குறுகிய அறிவார்ந்த கொடுங்கோன்மைக்கு வழிகோலுவதாகும். திமிட்ரி பிசரேவ்
  • தகுதியற்றவரைப் புகழ்வது, புகழப்பருபவரை உயர்த்தாதது

மட்டுமன்றி, புகழ்பவரை இழிவுபடுத்துவதுமாகும்.

பி.ஏ.வியாஜெம்ஸ்கி

  • புகழ்தல் எண்பது எப்போதுமே துய்மையானதாக இருப்பதாகும். பியோடர் டோஸ்டோயேவ்ஸ்கி
  • மிகைப்பட்ட புகழுரையை நான் நஞ்சாகவே காண்கிறேன்.

இவான் கிரிலோவ் * விளையாட்டிலும்கூடபொய்யுரைத்து.இச்சகம்பேசாதே நீஎவ்வாறு இருக்கவேண்டுமென, எவ்வாறு இருக்கிறாயென, அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ள விட்டுவிடு.

விசாரியோன் பெலின்ஸ்கி * மற்றவரைப்பற்றி புறங்கறி, உண்னை உயர்த்திப் பேசுபவரின் பேச்சுக்கு செவி சாய்க்காதே. லியோ தோல்ஸ்தோய்

131