பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

அதிகப்படியான இயல்புத் தண்மையிலும், எளிமையிலும் ஆனால் ஒரு நிகழ்வின் முலக் கருத்திலிருந்து நீ என்ன அறிந்து கொள் கிறாய் எண்பது பற்றிய ஆழத் தண்மையிலும் இருப்பதாகும் அது. பி.பி. சிஸ்டியாகோவ்

  • உண்மை நிலை என்பது கருவி. அதனை ஒரு சொல்லுக்குப் பயன் பருத்தினால், உண்மை நிலையாளரின் சொல் பொய்யான தில்லை என்பதைக் குறிக்கிறது; ஆனால் உண்மையென்னும்முலக் கருத்தினால் நிரப்பப்படுகிறது. ஒர் உண்மை நிலை கொண்ட எழுத்தாளர், ஒர் உண்மை நிறைந்த எழுத்தாளர் ஆவார்.

எம்.எம். பிரிஉழ்வின் * கண்டுபிடிப்பற்ற உண்மையெண்பது எரியாற்றலற்ற வானுர்தி போன்றதாகும். உண்மை என்பது வணங்கத்தக்கது. அதனுடைய எண்ணெய்த் தொட்டிகள் நிரப்பப்பட்டவுடன், உண்மை நமது நிலத்தின் நடுக் கோடுகளையும் நிலக்கோடி(துருவங்)களையும் கடந்து பறக்கிறது. கண்டுபிடிப்பு இல்லாமல் உண்மையென்பது எதுவுமேயில்லை. அதற்கு மாறாகக் கண்டுபிடிப்புகள் உண்மை யைக் காப்பதுடன், உண்மை ஒன்றிற்காகவே வாழ்கின்றன.

எம்.எம். பிரிஉ;வின்

  • கண்டுபிடிப்பது என்பது இயன்றதற்கும், நிகழக் கூடியதற்கும் நெருக்கமாக உள்ளபோது, அனைத்திலும் அதிகச் சிறப்பான தாகவும், மதிப்பு வாய்ந்ததாகவும், இன்பமளிப்பதாகவும் இருக்கிறது. எம்.எம். பிரிஉ&வின்
  • நான்,காணும்படி, ஒர் உண்மையான உண்மை நிலையாளன் என்பவன், ஒளிமிகுந்ததையும் அதே போன்று இருண்டதையும் கண்டாலும், ஒளிமிகுந்ததை நோக்கிக் கவரப்பருவதுடன், ஒளி மிகுந்ததை நோக்கிப் பயணம் செய்த பாதை மட்டுமே உண்மை யானது எனக் கருதுபவன் ஆவான். எம்.எம். பிரிஉடிவின்

138