பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • கதை வரலாற்றிலிருந்து வேறுபடுவது எந்த மிகைப்படுத்திக் கூறப்பருவதாலும் ஏற்படுவதில்லை; ஆனால் மக்களையும் நிகழ்வு களையும் பெரிய, நெருங்கிய, அதிகமாக இன்றியமையாத புரிந்து கொள்ளுதலாலும், அவர்களைப் பற்றிய அதன் அதிகப் படியான அக்கறையாலும் ஏற்படுவது. யூரி டினியானோவ்

கலையின் பொருளும் நோக்கமும்

  • கலையெண்பது மனித இனம் தன்னைப் பற்றியும், தனது சுற்றுச் சூழலைப் பற்றியும் புகழ்ந்துரைக்கும் மாபெரும் பாராட்டாகும்.

ஏ.வி.லுனாசர்ஸ்கி

  • நாம் வளம் நிறைந்தவர்களாக வளரும்போது, ஒரு பெரிய சமூகக் கலை வடிவில் மட்டுமே, மக்கள் கூட்டத்தின் வாழ்வில் மிக அகன்ற தாகக் கலை நுழைவதில்லை, ஆனால் உழைப்பாளிகள், உழவர் களின் குடியிருப்புகளிலும் அது ஊடுருவி அவர்களை மகிழ்ச்சி யால் நிறைவு செய்கிறது. ஏ.வி.லுனாசர்ஸ்கி
  • பெரும் புரட்சியின் ஆற்றல்களைப் பற்றி வெளிப்படுத்தும் ஒரு பெரும் கலை என்பது அப் புரட்சியின் ஒரு வலிமை மிகுந்த போராளியாகும். ஏ.வி.லுனாசர்ஸ்கி
  • வாழ்க்கையின் பொருள், நோக்கம் பற்றிய புதுமையான கண் ணோட்டம், புதிய சிந்தனை ஆகியவற்றின் சிறந்த தோற்றங்களை வெளிப்பருத்துவதாகவும் உள்ளடக்கியதாகவும் நம் காலத்துக் கலைகள் உள்ளன. விசாரியோன் பெலின்ஸ்கி
  • கலை பற்றிய கேள்வியிலிருந்து ஒழுக்கநெறி பற்றிய கேள்வியை இனியும் பிரித்துக் காண இயலாது, அதனைவிட நெருப்பி லிருந்து ஒளியையும், வெப்பத்தையும், அழுத்தத்தின் தீவிரத்தைப் பிரித்து விடலாம். விசாரியோன் பெலின்ஸ்கி

140