பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • புத்தகங்கள் மனிதர்களைச் சிறந்தவர்களாக்குகின்றன. கலையின் இன்றியமையாதவற்றில் ஒன்றான, சிறப்பானதுமான, ஒரே நோக்கம் அதுவேயாகும். இவான் கொஞ்சரேவ்
  • கலைகள் என்பவை தகவல் தொடர்புக் கருவிகளில் ஒன்றாகும். இலியோ தோல்கதாய்
  • கலையென்பது மனித வலிமையின் மாபெரும் வெளிப்பாடாகும். இலியோ தோல்கதாய்
  • கலை, அறிவியலைப் போலவே, வாழ்வின் அறிவாகும்.

இலியோ தோல்கதாய்

  • அழகு நிறைந்தது அறிவற்றதாக இருக்க இயலும் என்று சிந்திப் பதே ஒரு மாபெரும் தவறாகும். இலியோ தோல்கதாய்
  • ஒரு கலைப் படைப்பு எண்பது மனித வாழ்வின் அன்றாட நிகழ்வு களில் ஒரு புதிய உணர்வை உட்புகுத்தாதவரை, கலைப் படைப் பாக இருப்பதில்லை. இலியோ தோல்கதாய்
  • ஒர் உண்மையான கலைப் படைப்பின் அடித்தளத்தில், முற்றிலும் புதியதானதொரு சிந்தனையோ ஒரு புதிய உணர்வோ இருக்க வேண்டும், ஆனால் அது உண்மையான அடிமை போன்று மிகச் சரியாக நுண்ணிய அன்றாட விளக்கங்கள் வரை வெளிப்படுத்த வேண்டும். இலியோ தோல்கதாய்
  • கலையுெண்பது இயற்கை மனிதனுடன் இணைந்ததாகும்.

கே.ஏ.திமிரியாசேவ்

  • கலையின் அனைத்துப் பணிகளுக்கும் தவிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பரும் கலையின் முதன்மையான நோக்கம் எண்பது இயற்கையையும், வாழ்க்கையையும் மறுபடியும் உருவாக்குவது என்பதேயாகும். நிகலாய் செர்னிசேல்ஸ்கி

142