பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

r * கலைஞனின் இன்றியமையாத கடமை என்பது எடுத்துக்காட் ருவதே தவிர, மெய்ப்பிப்பதன்று. அலெக்சாண்டர் ப்ளோக்

\ * தீவிரவகைக்கலை மக்களை உயர்த்துவதுடன், அவர்கள் உயர்ந்து நிற்கவும் தங்கள் உணர்வுகளை உறுதியாகக் கைக் கொண்டிருக் கவும் உதவ வேண்டும். இவான் கரம்சோகி

  • இலக்கியத்துடைய கீழான காட்டுகளால் எங்குமே அது மதிப் பிடப்படுவதில்லை, ஆனால் சமூகம் முன்னேறிச் செல்ல உண்மை யாக வழி நடத்தும் அவற்றின் படைப்பாளர்களின் தகுதிகளின்

அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன.

எம்.இ.சால்டிகோவ் செசட்ரின்

  • இலக்கியம் எண்பதும் பரவுகை எண்பதும் ஒரே செய்தியைப்

பற்றிய ஒன்றேயன்றி வெவ்வேறானவையில்லை.

எம்.இ.சால்டிகோவ் செசட்சின்

  • இலக்கியம்வாழ்வைக்காட்டும் ஆடியென நாம் சொன்னால், அது ஒரு வியப்பான, தந்திரமான ஆடி என்பதையும் நாம் சேர்க்க வேண்டும். அது வாழ்வைக் காட்டுவது மட்டுமின்றி, அதனுடைய ஒளியாலும், செழுமையாலும் வாழ்வை வளப்பருத்துவதுடன், அதற்கு ஒர் உயர்வான, பெருமை மிகுந்த அடையாளத்தையும் அளிக்கிறது. கோவான்னஸ் டெனமனியாண்
  • இலக்கியமென்பது வரலாற்றுப் போராட்டத்தைக் காட்டும் ஆடி யாக மட்டும் இருப்பதன்று; ஆனால் அந்தப் போராட்டத்திற்கான

ஒரு படையாகவும் இருப்பதாகும் அது.

விளாடிமிர் மாயாகோவிஸ்கி

  • வாழ்வதற்காகச் சொல் நமக்குத் தேவை. பயனற்ற கலைகளை ஏற்க நாம் மறுக்கிறோம். விளாடிமிர் மாயாகோவிஸ்கி
  • வாழ்வின் பொருளையும், விலையையும் புரிந்து கொள்ள

மக்களுக்கு உதவுவதே திறமையின் மகத்தான பணியாகும்.

- வி.ஏ. குளுசேவ்ஸ்கி

146