பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைமனம், தகுதியுடமை இடையேயான ஒத்திசைவு

  • சிந்தனை சொல் ஆகியவற்றின் ஒத்திசைவு என்பது மிகவும் இன்றியமையாததும், அடிக்கடி வாழ்வின் திருப்புமுனையா வதும் ஆகும். சில நேரங்களில் ஒர் இழிவாகச் சிறிய சிந்தனை ஒளிவீசும் உடைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அதனின் சிறுமை யான பயனற்ற மடிப்புகளில் சிக்கிக் கொண்டு, திரும்ப எடுக்க இயலாதபடி ஆகிவிடுகிறது. சில நேரங்களில் ஒர் அசலான, ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுத்தப்பட்டாலும், அது ஒரு மலரைப் போல வாடி உதிர்ந்து, ஒரு வலுவான கால்களினால் நசுக்கப் பட்டுவிடுகிறது. வி.ஏ. குளுசேவ்ஸ்கி
* ஒருவர் என்ன எழுதுகிறார் என்பதை அவர் புரிந்து கொள்ளா

மல் இருக்கும்போது மட்டுமே, அவர் விரிவாக எழுதுகிறார்.

வி.ஏ. குளுசேவ்ஸ்கி

  • வடிவம் எண்பது அழகானது. அதாவது, ஒரு சமன்படுத்தப்பட்ட முழுமையாகத் தொருக்கப்பட்ட பகுதிகளின் ஒத்திசைவாகும் அது. மைக்கேல் கிளிங்கா
  • ஒர் ஆழ்ந்த சிந்தனை என்பது நிறைவுசெய்யப்பட்ட வடிவில் சுற்றப் பரும்போது கவர்வதாக இருக்கிறது. அதனுடைய வடிவத்தின் மூலம் அது மாபெரும் இன்றியமையாத தன்மையைப் பெறு கிறது. உயர்ந்த நோக்கங்களின் மீது கீழான வழிகளில் மேற் கொள்ளப்பரும் தாக்குதல்கள் அருவருக்கத்தக்கவை.

இலியா ரெயின் * பேரறிவு படைத்திருந்தபோதும், முழுமையான தூய வடிவை அடைய ஒருவர் மிகக் கடினமாகப் பணியாற்ற வேண்டும். கடின வேலையின் மீது இவ்வாறு மேற்கொள்ளப்படும் தன்னடக்கமுள்ள ஈடுபாடு பேரறிவிற்கான அடித்தளமாகும். இலியா ரெயின்

150