பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • ஒரு பெரிய ஆழ்ந்த சிந்தனையை ஆதரிப்பதாக உள்ள போதும், உணர்வுகளின் மீதான பாதிப்பைத் துண்டுவதாகவும் நேரடியாகத் தெரிவிக்கப்படுவதாகவும் உள்ள உருவில் படைப்பத் தனது செய் தியை வெளிப்பருத்தாவிட்டால், அது ஒரு கலைப்படைப்பாக இருப்பதில்லை. ஏ.வி. லுனாசார்ஸ்கி
  • தகுதி படைத்த ஒவ்வோர் உண்மையான ஆசானும் சந்திக்கும்

அறை கூவல் என்னவென்றால், தனது எழுத்தில் உள்ளவற்றை

மிகவும் நிறைவளிக்கும் வண்ணமும், தாக்கம் ஏற்படுத்துமாறும், எளிய முறையில் வெளிப்படுத்துவது என்பதேயாகும்.

- ஏ.வி. லுனாசார்ளல்கி

  • ஒருவரிடம் தகுதியுள்ள பொருள் ஒன்று இல்லாதபோது, அவர்

வடிவத்திற்காகப் பணியாற்றத் தொடங்குகிறார். - ஏ.வி. லுனாசார்ளல்கி

  • மிகப்பெரிய கலைப்படைப்புகள் அவற்றின் உடனடியான ஆற்ற லுக்காக அதிகமாக மதிக்கப்படுவதில்லை, ஆனால் இந்த ஆற்றல் வெளிப்பருத்தப்பரும் தூய வடிவிற்காகவே அதிகமாக மதிக்கப் பருகிறது. பியோடர் சைகோவ்ஸ்கி
  • ஒரு தகுதிபடைத்த கருத்திற்கு உருவம் அளிக்கும் ஒரு கலைப் படைப்பு, அதனுடைய வடிவம் அந்தக் கருத்துடன் முற்றிலும் ஒத்ததாக உள்ளபோது மட்டுமே, கலை வடிவம் பெறுகிறது.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • முதன்மைத் தண்மை மீது மேற்கொள்ளப்பரும் ஒவ்வொரு கவன

மான முயற்சியும் மலிவான பகட்டு நிறைந்த விளைவுகளையே அளிக்கிறது. நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • நன்றாக எழுதுவது என்பதற்கு, விலக்க இயலாத தவிர்க்க

. இயலாத பொருத்தமான சொற்கள் தேவைப்படுகின்றன; அது

தேவையான குறைந்த சொற்களையே விரும்புகிறது. நல்ல

151