பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

எழுத்து என்பது பொருட்செறிவுள்ள சுருங்க உரைப்பது என்ப தேயாகும். நிகலாய் செர்னிசேல்ஸ்கி

  • வடிவத்தின் முடமான, முன்னேற்றம் செய்யப்படாத பண்பு, இயலாத பொருளின் முன்னேற்றத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க எந்த வகைத் தீவிர முயற்சியும் மேற்கொள்வதில்லை, அது வெட்கம் நிறைந்த ஒரு தேக்கத்தை உண்டாக்கி, ஆற்றல் வீணாவ தற்கான வழிவகுத்து,சொல்லிற்கும்செயலுக்குமிடையே ஒரு வேறு பாட்டை உருவாக்குகிறது. வி.இ. இலெனின்
  • படிப்பவரையும், ஆசிரியரையும் இருவரையும் தவறாகச் செலுத்தும் ஏமாற்றுதல், அலங்காரம் இன்றி எழுதுங்கள்.

வி.இ இலெனின் * படைப்பு முயற்சி என்பது ஒரு ஆழ்ந்த உணர்ச்சி. ஆனால் வடிவம் எண்பதில் அது அழிந்து போகிறது. எம்.எம். பிரிஷ்லின்

  • மரபு முறையெண்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கேடாகும், ஆனால் வடிவம் என்பது நற்தன்மை கொண்டது. அடிக்கடி, அறிந்தோ, இல்லாமலோ நமது எழுத்தாளர்களில் பலர் மரபு முறைக்கெதிராக போரிடுதல் என்ற சாக்கில் வடிவத்தை துடைத் தெறிந்துவிடுகின்றனர். எம்.எம். பிரிஉடிவின்
  • செய்திகளை ஒர் எளிய முறையில்வரிசைப்படுத்துவதும்,ஒழுங்கு முறையைப் பதிய வைப்பதும் ஒத்திசைவினை அளிப்பதுடன், அதன் விளைவாக ஏற்படும் வடிவம் நிறைவளிக்கிறது.

எம்.எம். பிரிஉழ்வின்

  • மரபுமுறை உள்ளவிடத்தில் வழிமுறைகளே நோக்கங்களென நடைபோடச்செய்யப்படுகின்றன. இவை கலையில் மட்டும் இருப் பதல்ல. ஆனால் மற்ற எல்லா இடங்களிலும், இலக்கிய ஆர்வம் கொண்டவர், ஒரு தோண்டும் கருவியை, அது எவருக்காகப் பணி யாற்றுகிறது என்று கூறாமல் கருவியை விளக்குமிடத்திலும் அது உள்ளது. எம்.எம். பிரிஉடிவின்

152