பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • தொழில் துணுக்கம் என்பது ஒரு கருவியே, அது ஒரு நோக்க மாகப் பயண்படுத்தப்படும்போது, அது ஒரு மிகுந்த இழிவான செப்பிடு வித்தை என்ற எளிய நிலைக்குக் குறைக்கப்பட்டுவிடு கிறது. அலெக்சாண்டர் செரேவ்
  • ஒவ்வோர் இலக்கியப் படைப்பிலும் மூண்று மூலக் கூறுகளை நாம் வேறுபடுத்திக் காணவேண்டும். மிகவும் இன்றியமையாதது உள்ளடக்கமாகும். பின்னர் தான் எடுத்துக் கொண்ட பொருளின் பால் ஆசிரியரின் ஈடுபாடு. இறுதியாகவருவது தொழில்நுட்பம், உள்ளடக்கம், ஈடுபாடு ஆகியவற்றின் ஒத்திசைவு அந்தப் படைப்புக்கு முழுமைத் தண்மையை அளிக்கிறது. ஆனால் மூன்றா வது முலக் கூறான தொழில்நுட்பம் வழக்கமாகத் தனக்குத் தானே

முயன்று ஒரு குறிப்பிட்ட முழுமையை அடைகிறது.

இலியோ தோல்கதாய்

  • வியப்பானதாக அது தோன்றினாலும், அறிவியலைவிட அதிகப்

படியான துல்லியம் கலைக்குத் தேவைப்படுகிறது.

இலியோ தோல்கதாய்

  • சுருக்கமாயிருத்தல், படிக்க இயன்றதாயிருத்தல் எண்பவை மக்களால் ஆவலுடன் படிப்பதற்கான ஏதோ ஒன்றிற்கான ஒரு தேவையான கட்டளையாக உண்மையில் இருப்பதில்லை. நான் கானும் வரை, முட்டாள்தனமான, பொருத்தமற்ற குப்பையான வற்றுக்கு எதிராகத் தடை ஏற்படுத்துவதற்கானவையாகும் அவை, இலியோ தோல்கதாய்
  • கலையில் உள்ள இன்றியமையாத ஒன்று என்னவெனில்,

தேவைக்கு அதிகமாகச் சொல்லாமல் இருப்பது என்பதுதான்.

இலியோ தோல்கதாய்

  • தவறான குறிப்புகளும், அளவைப் பற்றிய ஒர் அறிவு அற்றிருப் பதும் ஒரு கலைப் படைப்புக்கு அச்சந்தரும், தீங்கு நிறைந்தவை யாகும். இலியோ டால்ஸ்டாய்

154