பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • சொல்லுக்கும், ஒலிக்கும், வண்ணத்துக்கும் வடிவமும் பண்பும் அளிக்கும் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர், தனது கற்பனை ஆற்றல்களுக்கும் மெய்யியல் ஆற்றல்களுக்கிடையேயும், உள்ளுணர்விற்கும் பகுத்தறிவுக்கிடையேயும் சமன்பாட்டை உருவாக்க முயல வேண்டும். மாக்சிம் கோர்கி
  • அனைத்துக்கும் மேலாக, கலையினுடைய இன்றியமையாத் தண்மை மிகப் பெரியதானதினால், மையப் பொருளிலிருந்து விலகிச் செல்ல அனுமதிக்காமலிருக்க, கலையெண்பது தெளி வாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • எண்னைப் பொறுத்தவரை, வடிவமும் உள்ளடக்கமும் ஒன்றே. ஒன்றில்லாமல் மற்றொன்று எண்னவாயிருக்கும் என்பதை எப்போதும் நாண் அறிந்திருக்கவில்லை. துல்லியமான சிந்தனை யெண்பது, துல்லியமான வெளிப்பாட்டைக் கட்டு பருத்துகிறது; உண்மையில் அதுவே துல்லியமான வெளிப்பாடாகும்.

மாக்சிம் கோர்கி

  • ஒட்டுண்ணியை அழிப்பது போல், நீ தேவையற்ற சொற்களை யும் முற்றிலும் அழித்துவிடு. மாக்சிம் கோர்கி
  • துப்பாக்கி என்பது படைவீரனுக்கான கருவி போல், மொழியெண் பது எழுத்தாளனின் படையாகும்; படை சிறந்ததாக இருக்கும் போது, போராளியும் வலிமை மிக்கவனாக இருப்பாண்.

- மாக்சிம் கோர்கி

  • கலைநயம் மிக்கதென்ற பட்டத்தை ஒர் இலக்கிய படைப்புக்காகப் பெற, அதற்கு அறிவார்ந்த இலக்கிய வடிவம் அளிக்கப்பட வேண்டும். ஒரு கதை அல்லது புதினம் எளிய, துல்லியமான, தெளி வான, சுருக்கமான மொழிமூலமே இந்த வடிவத்தை அடைகிறது. மாக்சிம் கோர்கி
  • மனிதன் இறந்தாலும், அவனது சிந்தனைகள் தொடர்ந்து வாழ் கிண்றன. கருத்துகளின் இந்த நீண்ட வாழ்க்கை, மக்கள்

155