பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • உண்மையான நற்சுவையெண்பது ஒரு சொல்லையோ, சொற் றொடரையே முற்றிலும் மறுத்தொதுக்குவதில் இருப்பதில்லை; ஆனால் அளவு, தகுதி ஆகியவை பற்றிய ஒர் அறிதலிலேயே

உள்ளதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்

  • வெளிப்படுத்துவதற்கும், சொற்றொடர்களைக் கையாள்வதற்கும்

வளமை நிறைந்துள்ள மொழியே, ஒரு திறமை வாய்ந்த எழுத் தாளருக்கு நன்மை பயப்பதாகும். அலெக்சாண்டர் பூஷகின்

  • ஒர் எழுத்தாளனின் எழுத்தில் பலவகைக் கூறற்று இருப்பது அவருடைய ஒரு தலைச் சார்பான கருத்தைப் பேசுவதாகவே இருந்தாலும், ஆழ்ந்த மனத்தினதாகவும் இருக்கக்கூடும்.

அலெக்சாண்டர் பூஉடிகின்

  • துல்லியம், சுருங்கவுரைத்தல் என்பவை உரைநடைக்குத் தேவை யான முதன்மையான திறமையாகும். அது மேலும் மேலும்

சிந்தனைகளை விரும்புகிறது. அவையின்றி மிகுந்த வெளிப் பாடென்பது பொருளற்றதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்

  • ஒவ்வொரு சிந்தனையும் எளிய தெளிவான முறையில் வெளிப்

பருத்தப்பட இயலும். அலெக்சாண்டர் எர்சன்

  • இலக்கியக்கொடையெண்பது,கொடையற்றவர் இழிவாக வெளிப் பருத்துவதையோ சொல்வதையோ, நன்றாக வெளிப்படுத்து வதற்கு சொல்வதற்கான ஒர் ஆற்றலாகும்.

பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி

  • இலக்கியத் தன்மை எண்பதன் அடிப்படையான கட்டளை சுருங்க உரைப்பதேயாகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • இலக்கியச் சொல் சார்பு என்பது அனைத்து சொல் சார்புகளி

லேயே அய்யமற்றவாறு அருவருக்கத்தக்கவையாகும்.

எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்

158