பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

4 கருத்தென்பது ஒரு கலைப் பணியின் உள்ளுயிர்ப்பாகும்.

விளாடிமிர் கோரோலென்கோ

4 ஒரு கருத்தின்றி உயிர்வாழ்ந்திருக்க கலையினால் இயலாது.

ஜி.வி.பிளக்கனோவ்

  • எந்தவொரு கலைக் கொடையும், நமது காலத்தின் பெரிய உயர் வளிக்கும்.கருத்துகளைத் தன்னுள் ஏற்றுக்கொண்டால், அதனுடைய ஆற்றலை ஒரு மிகப்பெரிய அளவிற்கு அது வளர்த்துக்கொள்ளும், ஜி.வி.பிளக்கனோவ்
  • தங்களது காலத்திய சமூகக் கண்ணோட்டங்களைக் காணாமல் கலைஞர்கள் குருடர்களாக இருந்தால், அவர்களது படைப்பு களில் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் பற்றிய உள்ளார்ந்த

மதிப்பீடுகள் மிக அதிக அளவில் போற்றப்படமாட்டா.

ஜி.வி.பிளக்கனோவ்

  • நீண்டகாலமாகப் பழக்கத்திலுள்ள பொதுவானவற்றைக் காணா மல் திரும்பிக் கொள்வதென்பது கலைக்கு ஆக்கம் அளிப்பதே. ஆனால் மாபெரும் வரலாற்று இயக்கங்களின் முன்னும் அது முகம் திருப்பிக்கொள்ளுமேயானால், அதுவும் பயனற்ற சாதாரண

மானதென்பதற்கான உட்கூறுகளைப் பெற்றதாகிவிடுகிறது.

ஜி.வி.பிளக்கனோவ்

  • எழுத்தாளனது சிந்தனை, ஆற்றல் என்ற திறமைகளினால்

அவன் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.

லியோனிட் ஆண்டரேயேவ் * நீ என்ன எழுதுகிறாயோ, அது நேரிடையாகவோ, மறைமுகமாக வோ இயக்கம்முன்னேறிச்செல்வதற்காகத்தொண்டாற்றவேண்டும். திமிட்ரி பர்மனோவ் * ஒரு புத்தகம் எவ்வளவுக்கெவ்வளவு நன்றாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நிகழ்வுகளை முந்திச் செல்வதாக அது இருக்கும். விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி

164