பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • ஒரு பெரிய எழுத்தாளர் என்பவர் ஒர் அரசியல்வாதி ஆவார். எழுத்தாளனின் படைப்புகளின் அரசியல் பற்றிய அடையாளத்தை ஒர் உருப்பெருக்கி ஆடியாலும்கூடக்காட்ட இயலாதெனத்தோன்றக் கருமானாலும், அவனும்கூட, உண்மையிலேயே ஒர் அரசியல் வாதிதான். ஏ.வி. லுனாசர்ஸ்கி
  • நமது சோவியத்து இலக்கியம் கூட, பொதுவறத்தை உருவாக்கு வதில் ஒரு வலிமைபொருந்திய உயர்ந்த தகுதிபடைத்த இணைந்து செயலாற்றுவதாக இருக்க வேண்டும். ஏ.வி. லுனாசர்ஸ்கி
  • அழகு நிறைந்தவை மட்டுமே தனித்தன்மை மிக்கவை என்பதால், எந்தக் கலைப்படைப்பும் உயர்ந்த சிந்தனையை ஈர்ப்பதாய் இருக்க வேண்டும். ஏ.எப். கோனி

,* தீவிரமான ஒன்றே அழகு நிறைந்ததாக இருக்கும் எண்பதால், கலைப் பணிகள் சில மாபெரும் சிந்தனைகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். ஏ.எப். கோனி

  • உலகைப் பற்றிய ஒரு தெளிவற்ற கண்ணோட்டமே கலைஞனின் படைப்பாற்றலைப் பயனற்றதாக்கிவிரும் ஒரு மாபெரும் குறை பாடாகும். எம்.இ. சால்டிகோ செசட்ரின்

y தெளிவுடன் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தற்ற கலைப் படைப்பு பொருத்தமற்ற மாறுபாடுகளின் அழகற்ற கலவையாகவே இருக்கும். எம்.இ. சால்டிகோ செசட்ரின்

  • சிந்திப்பவை அனைத்தும் உயர்ந்ததாகட்டும் - துணிவுடனும், தன் அடக்கம் நிறைந்ததும் வலிமையைப் பற்றி கவலைப்படா மலும் எழுத்தாளர் மாபெரும் பணிகளையே தனக்குத் தானே விதித்துக் கொள்ள வேண்டும். அலெக்சாண்டர் பிளோக்
  • சோவியத் எழுத்தாளரின் படைப்பானது, நமது காலத்தின் அனைத்துலகிய மாபெரும் நோக்கங்களினால் ஒளியூட்டப்படாத

165