பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

வரை, பொருளற்றதும் உணர்வற்றதும் ஆகும்.

அலெக்சாண்டர் பதயேவ்

  • கவிதைக்கு ஆர்வம் தேவை; அதற்கு உனது கருத்தும், தவிர்க்க இயலாதபடி உணர்வுப் பெருக்குடன் சுட்டிக் காட்டும் விரலும் தேவை. எத்தகைய நாட்டமுமின்றி உண்மை நிலையை ஆடி போல் எதிரொளிக்கச் செய்வது அதற்கு மாறாகத் தகுதியற்றதும் பயனற்றதும் ஆகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • உழைக்கும் மக்களின் பொது நோக்கத்தின் ஒரு பகுதியாகவே இலக்கியம் ஆகிவிட வேண்டும். வி.இ.இலெனின்

166