பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • நமது வாழ்வின் நோக்கம் முற்றிலும் நமது தனிப்பட்ட மகிழ்ச் சியைக் கொண்டதாகவும், நமது தனிப்பட்ட மகிழ்ச்சி முற்றிலும் அன்பின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருப்பின், பின்னர் அந்த வாழ்க்கைஒரு வண்ணமற்ற பாலைவனமாகிவிரும் அதனால், நிலையான அற உணர்வு, கவலைப்படுகிற இறையருள் ஆகிய வற்றைப் போற்றுவாயாக! உள்ளத்துள் உறைந்திருக்கும் உலக

/ மன்றி, ஒவ்வொரு மனிதனுக்கும், சமூக நலனுக்கான வரலாற்றுச் சிந்தனை, செயல்பாடு கொண்ட வாழ்க்கை எனும் பேருலகம் ஒன்றும் உள்ளது. விசாரியோன் பெலின்ஸ்கி

  • வாழ்க்கை எண்பது முழுமையான நிறைவை அளிப்பதாக இருப்பதில்லை, அன்பில் முழு நிறைவைக் காண்பவன் இழிவான வண். எந்த ஒன்றினாலும் மனிதனின் பல தேவைகளை நிறை வேற்ற இயலாது என்பது அதனைத் தொடர்வதாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • தன் கணவனின் அன்பாலும் குழந்தைகளின் அண்பாலும் பிணைக் கப்பட்ட ஒரு பெண், வேறு எதனையும் புரிந்து கொள்ளாமலும் வேறு எதற்காகவும் பாருபடாமலும் இருப்பது என்பது, ஒரு மனிதனின் திறமைகள் தன் மனைவி, குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது என்ற அளவில் மட்டுமே கட்டுப்படுத்திக் கொள்ளப்பட்டதைப் போன்றே, ஆணின் அன்புக்குத் தகுதியற்றபடி கேலிக்கிடமான, பரிவுக்குரிய ஒன்றாக இருப்பதாகும். விசாரியோன் பெலின்ஸ்கி

குழந்தை வளர்ப்பு

  • பெற்றோர்களுக்குக் குழந்தைகளை வளர்ப்பது என்பது தங்களைத்

தாங்களாகவே வளர்த்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

எண்.கே.குருப்ஸ்கயா

குழந்தைகளே நமது எதிர்காலம் - நமது நோக்கங்களுக்காகப்

போராட அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

என்.கே.குருப்ஸ்கயா

168