பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

நிலையில் அவள் வைக்கப்பட்டுள்ளாள். ஆனால் முற்றிலும் முறைமையான இந்தச் சூழ்நிலையிலிருந்து, பத்துமுறை மணந்து கொள்ளவும், அத்தனை முறை உனது வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரியவும் உண்னால் இயலக் கூடுமென்ற முடிவிற்கு எக்காரணத்தைக்கொண்டும் நாம் வந்துவிடக்கூடாது.

மைக்கேல் கால்னின்

  • ஒருவன் இன்று மணமுடித்துக் கொண்டு, நாளை மணமுறிவு பெற்றுக் கொள்ள இயலுமென்ற கருத்தை எவர் ஒருவராவது ஏற்றுக்கொள்ளும்போது, அதனைச் சிறு உடைமைதாரரின் தனிப் பட்ட தண்மையென நாம் அழைக்கிறோம். அது ஒளிவு மறை வற்ற வெளிப்படையான தனித்தன்மை என்பதுடன் பண்பாட்டுக் குறைபாட்டுக்கான ஒர் அடையாளமும் ஆகும். ஒருவன் அதிக மாகப் பண்பட்டவனாக இருந்தால், உறுதியாக அவன் பொறுப்பு மிகுந்தவனாகவும், தனது வினைப்பாடுகளிலும், தனது நடத்தை

யிலும் மிகுந்த நேர்மையானவனாகவும் இருப்பாண்.

மைக்கேல் கால்னின்

பெற்றாகும் குழந்தைகளும் - ஒருவர் மீது மற்றவரின் பரிவு

  • வினாவுக்கு இடமின்றி, பெற்றோர் மீதான அன்பும் மதிப்பும் துய்மையானதாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • ஒரு தாயின் அண்பைவிட துய்மையான, தன்னலமற்றது வேறெது வுமில்லை, அதனுடன் ஒப்பிரும்போது, அனைத்து அண்பும், பற்றும், ஆழ்ந்த உணர்வும் வலிமை குறைந்ததாகவோ தன்னலம் கொண்டதாகவோ உள்ளன. விசாரியோன் பெலின்ஸ்கி
  • தாயும் தந்தையும் இத்தகைய துய்மை நிறைந்த சொற்களுக்கு

அருகில் அனைத்துப் புகழ்ச்சியும் வெறுமையானவையே, குழந்தை

களின் அண்பு, நன்றியுணர்வுகளுக்கு அருகில் அனைத்து ஒலி

183