பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

அது பெற்றிருக்கவில்லை. அரசியலில் மாற்ற இயலாத அல்லது நிலையான விதிகள் பின்பற்றப்படுவது தவிர்க்க இயலாத விரைந்த தோல்விக்கே வழி கோலும், ஜி.வி.பிளக்கனோவ்

  • சிக்கல்களைத் தவிர்க்காமல் எதிர்கொள்பவனாலும், சமுக முன் னேற்றத்திற்கு இணையாகத் தனது முயற்சிகளைச் செலவிடுபவ னாலும் மட்டுமே ஆற்றல் நிறைந்த ஒரு தலைவனாக விளங்க இயலும். ஜி.வி.பிளக்கனோவ்
  • மனித வாழ்க்கைப் பாதையில் எந்தவொரு நடவடிக்கையினை ஒருவர் மேற்கொண்டாலும், சமுகத் தேவைகளுக்கு உடன்பாடான நிலைப்பாடுகளினால் மட்டுமே விரைவான வளர்ச்சியினைக் காட்ட இயலும். நிகிலாய் செரண்சேவ்ஸ்கி

ill நாடாவும், அதிகார வகுப்பும்

  • மிகக் கேடான நமது உள்நாட்டு எதிரி அதிகார வகுப்பினரே.

வி.இ.இலெனின்

  • சிவப்பு நாடா பற்றி எந்த ஒரு சிறு மனப்பாங்கும், இரக்கமற்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும். வி.இ.இலெனின்
  • அதிகார வகுப்பிண் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்

முழுமையாகத் தவிர்க்க இயலாதது என்பதை நாம் உணர்ந்து

கொள்வது இன்றியமையாதது, அது போன்றே சிறு உடமை யாளர்களுக்கு எதிரான போராட்டமும் சிக்கல் நிறைந்தது.

- வி.இ.இலெனின்

  • அதிகார வகுப்பு நடைமுறைகளை நாம் போரிட்டு வீழ்த்த விரும் பினால், இப் பணிக்கு அடிமட்டத்திலுள்ள மக்களை அழைத்து வந்து நாம் ஈரு பருத்த வேண்டும். வி.இ.இலெனின்

17