பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்பாடு, திறனாய்வு, தவறு

தவறான மதிப்பீடும் புறங் கூறலும்

  • நற்பேறாகத் திறனாய்வு என்பதே திறனாய்வுக்கு உட்படாமல் உள்ள போது, ஒர் அச்சம் தரக் கூடிய படையாக இருக்கக் கூடும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • புறங்கறுதல் என்பது எப்போதுமே வெறுப்பின் ஒரு செயலாக இருப்பதில்லை. பெரும்பாலும் சளசளவென்ற பேச்சில் ஈடுபடும் அறியாமை மிகுந்த ஆவலில் இருந்தும், சில நேரங்களில் அழகற் றதைப் போன்றே உண்மையானதுமான நல்நோக்குடன் காட்டப்

பரும் பரிவிலிருந்தும் அது விளைகின்றது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • வாழ்வின் நிழல் படர்ந்த பகுதியை மட்டுமேயன்றி, வேறு ஒன்றினையும் சித்திரிக்காதது என்பது புறங்கறுவது என்பதா காது; ஆனால் அது ஒரு தலைக் காட்சியாகும். புறங்கூறுவது என்பது இல்லாத தவறுகளுக்காக, இருப்பதன் மீது பழி சுமத்து வது என்பதேயாகும். விசாரியோன் பெலின்ஸ்கி

ழ நயமற்ற குழப்பவாதிகளே வழக்கமாக அதிகமாக விரும்பப்பரும் திறனிகள் ஆவர். எதனை, எவ்வாறு செய்வதென்று அறியாமல், இயன்ற மிக எளிதானதைக் கூட செய்ய இயலாத அவர்கள், மற்றவர்களிடமிருந்து செய்ய இயலாதவற்றை எதிர்நோக்கு கின்றனர். வி.ஏ. குளுசோவ்ஸ்கி

  • அதிக அறிவு பெற்றவர், மதிப்பீடு செய்து கருத்தை வெளிப் படுத்தும் போது தவறு நேர்ந்துவிடாமல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதை அறிந்துள்ளார். செயற்கையான மேம்போக்கானவனே, அனைத்

189