பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

தையும் பொதுவற்ற அசட்டுத் துணிவில் மதிப்பீடு செய்பவன் 7, இலியோ தோல்கதாய்

  • எட்டிப்பழம் நாவிற்கு எதனைப் போன்றதோ, அதனைப் போன்று செவிக்குப் புறங்கூறல் ஆகும். சோட்ஆ ருஸ்ட்னவெலி
  • துப்பாக்கிகளைப் போன்றே புறங்கூறல் என்பதுவும் ஒர் அஞ்சத் தக்க படையாகும். ஆண்டன் ருவின்ஸ்டின்
  • பொய்க்குற்றச்சாட்டு எண்பது மெய்ப்பிக்கப்படாவிட்டாலும், எதனை அது விட்டு விட்டாலும், எப்போதுமே நிலைத்திருக்கும் சில அடை யாளங்களை மட்டும் விட்டு விடுவதில்லை. -

அலெக்சாண்டர் பூஉக்கின் * பொய்களும், புறங்கறலும் பண்பற்றவரின் சட்டப்படி அனுமதிக்கப் பட்ட படையாகும். தங்கள் மீது சேறு இறைக்கப்படாமல் தப்பிய மாமனிதர்கள் இவ் உலகில் அரிதானவர்கள். மாக்சிம் கோர்கி

  • பண்பற்றமை என்பது படரும் ஒரு கொடிமுந்திரிக் கொடியைப் போன்றது; எல்லையற்ற வகையில் பன்மடங்கு பெருக அதனால் இயலும். தனது வழியில் தாண் சந்திப்பவை அனைத்தையும் தனது கைகளால் நெறிக்கவே அது விரும்புகிறது.

மாக்சிம் கோர்கி

  • பண்பற்றமை என்பது ஒரு பெருங் கேடாகும். ஒர் ஆற்று அணை நீரைப் போல் தேங்கியிருப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்தை யும் அது நிறைவேற்றுவதில்லை, எந்தப் பயனையும் விளைவிப்ப தில்லை. ஆண்டன் செகாவ்

திவறு பற்றிய மனநிலை

  • செயலாற்றாதவன் தவறே செய்வதில்லை என்றாலும் உறுதியாக,

இதுவே அவனது மாபெரும் தவறாக அமைந்திருப்பதாகும்.

ஏ.எண்.தோல்கதாய்

190