பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தன்

மலோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ கவர்ந்திழுக்கப்படு கின்றனர். திமிட்ரி பிசரேவ்

  • தனிப்பட்டவரின் வாழ்க்கைப் போராட்டம், உறுதியான ஒரு குறிக் கோளுக்காக முழு மனத்துடன் பாடு பருதல் எண்று மாறும்போது, அவன் தான் மகிழ்வுடன் இருப்பதாகக் கருதிக்கொள்ள இயலும். திமிட்ரி பிசரேவ்
  • வாழ்வின் பொருளே அதன் அழகிலும், ஒரு குறிக்கோளுக்கான (Υ/ ம உள்ளது; அதனால்ஒவ்வொரு கணமும் அதனுடைய மிகவுயர்ந்த குறிக்கோளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது இன்றி யமையாததாகிறது. மாக்சிம் கோர்கி
  • மனிதன் தனக்கான மிகவுயர்ந்த குறிக்கோள்களைப் படைத்துக் கொள்ள வேண்டும். மாக்சிம் கோர்கி
  • வாழ்வின் நோக்கமே முன்னேறிச்செல்வதென்ற பயணமேயாகும். மாக்சிம் கோர்கி
  • நான் காண்பதைப் பொறுத்தவரை, தனக்காகப் பெரிய நோக்கங் களைப் படைத்துக் கொண்டு, அவற்றுக்காக முதன்மையாகத் தன்னால் இயன்ற அளவிலும் போரிடுபவன் மட்டுமே மகிழ்வுடன் இருக்க இயலும். மைக்கேல் காலனின்
  • மிகவுயர்ந்த குறிக்கோள்களுக்காகப் பாருபருபவர்களின் உடமையே வீரம் என்பது. அபுல் காசிம் பிர்தோசி
  • மனிதர்கள். அவர்கள் தங்களுக்காகப் படைத்துக் கொள்ளும் குறிக்

கோள்களினாலேயே, அளவிடப்படுகின்றனர்.

என்.என்.மிக்வகோ - மகாலி

  • ஒரு மனிதன் ஏதோ ஒன்றினுக்காகத் தனது உயிரையும் இழக்க

அணியமாய் இருக்கவில்லையென்பது நண்றன்று.

இலியோ தோல்கதாய்

194