பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

தன்னைப் பற்றிய அனைத்துச் சிந்தனைகளையும் கைவிட்டு விடவே வேண்டும். இவான் துர்கனேவ்

  • இன்றியமையாதவாறு மாறுபட்டுள்ள நிலைகளுக்கிடையே மிகச் சரியாக வேறுபடுத்திக் காண்பது, அவை நிகழ்ந்த சூழ்நிலை களை மனத்தெளிவுடன் ஆய்வது என்பவை ஒருவரது முடிவான குறிக்கோளினைக் கால வரையற்றுத் தள்ளி வைப்பதென்றோ, ஒன்றின் முன்னேற்றத்தை வேண்டுமென்றே தாமதிக்கச் செய்வ தென்றோ பொருளளிக்காது. வி.இ.இலெனின்
  • கெருதலான, இழிவான சூழ்நிலைகளில் ஒர் உயர்ந்த குறிக்கோள் வார்க்கப்படின், இழிவான, முட்டாள்தனமான விளைவுகளையே அதனால் உருவாக்க இயலும். வி.ஏ. குளுசேவ்ஸ்கி
  • குறிக்கோளிலிருந்து குறைவுபடுவது மட்டுமே இலட்சியமற்ற தில்லை, ஆனால்குறிக்கோளை மீறியடைவது என்பதுவும்கூட குறிக் கோளற்றதுதான். வி.ஏ. குளுசேவ்ஸ்கி

I/றக்கணிப்பு

  • மனிதத் தன்மை என்பது எந்த ஒரு மனிதனுக்கு அயண்மையாக இருக்கிறதோ, தனது நாட்டின் அல்லது பிற மக்கள் வெள்ளத் தின் நலன் பற்றி எவன் ஒருவன் அக்கறையற்று இருக்கிறானோ, அவனை விட தொல்லை நிறைந்தவன் வேறெவனும் இருக்க முடியாது. எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • ஒரு நேர்மையானவரின் கண்னத்தில் அறையப்பட்டால், அனைத்து நேர்மையான முகங்களும் அந்த வலியை, அந்த மானக்கேட்டைக் தீங்கிழைக்கப்பட்ட மனிதப் பெருமையின் மனக்

கவலையை வேதனையை உணர வேண்டும்.

இலியோனிட் ஆண்டிரியேவ்

196