பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • உறுதியான தீவிரமான ஆர்வம், ஒருவன் நாட்டிண்பால் காட்டப் பரும் தனியாத நேயம், துணிவு, ஊக்கம், ஆர்வம் ஆகியவற்றி லிருந்து பிறப்பதே வெற்றியாகும். இது ஒரு தனிப்பட்ட செயல் பாட்டினால் மட்டுமே பெறப்படுவதில்லை. ஆனால் அனைத்து ஆற்றல்களையும் நெருக்கமாக ஒன்றிணைப்பதன் முலமும், மெல்லவேனும் மலைகளை உறுதியாக நகர்த்தும் ஒரு நிலை யான ஈகத்துடனும், இதுவரை கண்டறியப்படாத இருண்ட பகுதி களில் நுழைந்து, அவற்றைப் பருதி ஒளிக்கதிர்கள் வீசுவதற்காகத் திறந்து வைப்பதானாலும் கூட, அதனைவிட மேலாக வெல்லப் பருவதாகும். மைக்கேல் லோமோனோசோவ்
  • விழைவு என்பதுவே ஒரு பழக்கமாக மாறும்போது தீயொழுக்க மாக மாறுகிறது. அதுவே பழக்கத்திற்கடிமையாகாமல் கட்டுப்

பருத்திக் கொள்ளும் போது, ஒரு திறமையாக ஆகிறது.

வி.ஏ.குளுச்செனோவ்ஸ்கி

  • ஒளிரும் விழைவுகளின் அடியில், பெரும்பாலும் நாம் ஒரு வலு விழந்த மனஉறுதியைத் தவிர வேறெதனையும் காண்பதில்லை. வி.ஏ.குளுச்செனோவ்ஸ்கி
  • ஆர்வம் என்பது வாழ்க்கையின் கவிதையும் நறுமண மலரு மாகும், ஆனால் நெஞ்சம் உறுதியற்றதாயிருந்தால், அதனால்

ஏற்படும் நன்மைதான் என்ன? விசாரியோன் பெலன்ஸ்கி

குற்றங்காணல்

  • திறனாய்வு செய்வது என்பது ஒரு புரட்சியாளரின் கடமையாகும்.
  • புரட்சிகரமான உழைப்பாளிகளின் கட்டமைப்புத் தன்னைப் பற்றியே வெளிப்படையாகக் குறை கூறும் வலிமை படைத்ததாய் உள்ளது எண்பதுடனர் தவறுகளையும், வலிமைக் குறைவுகளையும்

198