பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் ** த. கோவேந்தன்

  • உண்மை என்பது பரிவிரக்கத்துக்கு அப்பாற்பட்டது.

மாக்சிம் கோர்கி

  • அனைத்து மக்களும் உண்மையைப் பேச இயன்றவர்களாக இருப்ப தில்லை. - மாக்சிம் கோர்கி
  • திறனாய்வு செய்வதற்கான உரிமையை நீ பெற்றிருக்க, சில உண்மைகளில் நீ நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • ‘இது சரியானதில்லை என்று சொல்வது மட்டும் போதாது; “இங்கு இவ்வாறு அது சரியில்லை என்று நீ சேர்த்துக் கூற வேண்டும். மாக்சிம் கோர்கி
  • உண்மையில் அன்பு செலுத்துபவனால் மட்டுமே கண்டனம் செய்ய வோ, திட்டவோ இயலவும் கூடும். இவான் துர்கனேவ்
  • தகுதியற்ற, ஒவ்வாத ஒர் உண்மையெண்பது ஒரு பொய்யைவிட இழிவானது. அதைப் போன்றே பொருத்தமற்ற கேள்வியும் குழப் பத்தை உண்டாக்கி, தாக்கம் ஏற்படுத்த மட்டுமே செய்யும்.

இவான் துர்கனேவ் * அனைத்து எதிர்மறையான எண்ணங்கள், உணர்வுகளுடன் வளரும் மனம் பாலையாக வறண்டு போய்விரும். இவான் துர்கனேவ்

  • மற்றவர்களிடம் உண்மை பேசுவதற்கு நீகற்றுக்கொள்ள வேண்டு மெனின், முதலில் நீ உன்னிடமே உண்மை பேசுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். இலியோ தோல்கதாய்
  • தான் மெய்பிக்கும்.தவறுகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதை எடுத்துக்காட்டாதவரை, திறனாய்வெண்பது தகுதியற்றதேயாகும். இலியோ தோல்கதாய் * மனித மனத்தின் தவறான கண்ணோட்டங்களைப் பெருந்தன்மை யான ஆர்வத்துடன், ஆனால் சீற்றம் இன்றி எடுத்துக்காட்டு.

நிகலாய் கராம்சின்

203