பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • தமது கருத்துகளை மற்றொருவரை மகிழச் செய்ய மாற்றிக் கொள் பவர், நம்மைப் பொறுத்த வரையில், தமக்கென எந்தவிதக் கோட்

பாடுகளுமற்ற தகுதியற்ற ஒரு பிறவியேயாவார்.

நிகலாய் தோப்ரோலியுபோவ்

  • செயல்களாக மாற்றம்செய்யப்படாத வரை, கோட்பாடுகள் என்பவை கோட்பாடுகளேயல்ல. வாசிலி சுக்கோம்லின்ஸ்கி
  • கோட்பாடுகளின் மிக இயல்பான தண்மையினால், கோட்பாடுகள்

செயல்பாடற்ற ஒர் உள்ளுயிர் உணர்வாக இருக்க இயலாது.

வாசிலி சுக்கோம்லின்ஸ்கி

  • இயல்பாக வலுவிழந்த பல மக்கள், அவர்கள் தாங்களாகவே இருக்கவும், ஒர் அயண்மையான கூட்டிசையில் சேர்ந்து பாரு வதைத் தவிர்க்க இயன்றவர்களாக இருக்கவும் ஆற்றலைப் பெற்றிராததினால், அவர்கள் மொத்தத்தில் கீழானவர்களாகவே ஆகிவிடுகின்றனர். திமிட்ரி பிசரேவ்
  • கோட்பாடுகளற்ற ஒரு மனிதன் வெறுமையானவன், கொள்கை களற்ற அவன் வெறுக்கத்தகுந்த ஒரு வீணானவனாவான்

இலியா ரெயின்