பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

தவறிழைத்தலும், குற்றங்களும்

  • போக்கிலிகளில் மூன்று வகையினர் உள்ளனர். கரவற்ற போக்கிலி களின் போக்கிலித்தனம் உறுதியாகப் பெருந்தன்மை கொண் டவையாகும். தங்களின் போக்கிலித்தனத்தினால் வெட்கப்பட்டா லும், அதனைச் செய்து முடிப்பதில் உறுதியாயிருப்பவர். முடிவில் உள்ளவர், தங்கள் அரத்தம் முழுவதுமே போக்கிலித்தனம் நிறைந் துள்ளவர்கள். பியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • ஒரு பெரும் பள்ளத்தில் நீ வீழ்வதைப் போலவே, துன்பத்திலும் நீ வீழ்ந்துவிடுகிறாய், ஆனால் குற்றம் புரிவதிலோ, நீ படிப்படி யாகவே இறங்குகிறாய். ஏ.ஏ.பெஸ்டுசேவ் மார்லின்ஸ்கி
  • பயங்கரமான குற்றங்கள், பயங்கரமான பின்விளைவுகளையே விளைவிக்கும். அலெக்சாண்டர் எர்சன்
  • தனது தவறுகளை ஒப்புக் கொள்ளாதது என்பதுவே, அதனை

அதிகப்படுத்திக் கொள்வது என்ற பொருளைத் தருவதாகும்.

இலியோ தோல்கதாய்

  • நீ ஒரு போக்கிலியாக இருந்தால், நீ அசலானவனாக இருப்ப தாகக் கூறிக் கொண்டு, உண்னை நீயே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளாதே. மாக்சிம் கோர்கி

தன்னுரிமையும் கட்டுப்பாடும்

  • மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு நாடு என்பது, தனி மனிதனின் உரிமை எங்கு முழுமையானதாக இருக்கிறதோ, தனிமனிதன் மற்றவர் ஒருவரின் ஆளுகைக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக எங்கு இருக்கிறானோ அதுவேயாகும். திமிட்ரி பிசரேவ்

210