பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • சீற்றம் என்பது மென்மையான மனிதத் தண்மையின் ஒரு வகை யாகும். ஆண்டன் செகாவ்
  • மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு எள்ளி நகைப்பது எப்போதுமே மண்னிக்கப்பட்க கூடாது. ஆண்டன் செகாவ்
  • தவிர்ப்பின்றி, கேடுகள் அனைத்துமே நேர்மையின் ஆதரவுடன் நடைபயில்வனவேயாகும். எம்.எம்.பிரிஉடிவின்

49part4 சிற்றம், பொய்யுரைத்தல்

  • உண்மையான செருக்கு என்பது பொதுமக்களின் மதிப்பீட்டிற்கு

மிக அஞ்சி விலகுவதாகும். என்.வி. செல்குனேவ்

  • நிறைந்த செருக்கு என்பது தவறுகள் நிறைந்த ஒர் உள்ளுயிரின் அடையாளமாகும். இவான் துர்கனேவ்
  • செருக்கு என்பது தன்னைச் சுற்றி ஒரு பனிச் சுவரை வளர்த்துக் கொள்வதாகக் காணப்படுவதால், வேறு எந்த உணர்வினாலும்

இத் தடையை மீறி ஊடுறிவிச் சென்றடைய இயலாது.

இலியோ தோல்கதாய்

  • தண்னம்பிக்கையெண்பது ஒரு வியக்கத் தகுந்த பக்கத்தையும் பெற்றுள்ளது. ஒரு மனிதனின் திறமைகள் எண்னவாக இருப் பினும் . அவனது அறிவாற்றல், கல்வி அறிவு, அனைத்து வகையான நற்பேறுகளும், அவனது நல் நெஞ்சும் கூட - அவன் மிகுந்த'தன்னம்பிக்கையைப் பெற்றிருந்தால் தோல்விகளாகவே மாறிவிடுகின்றன. இலியோ தோல்கதாய்
  • தன்னைப் பற்றியே அதிகமான மகிழ்ச்சி கொண்டிருப்பவன், அவனது மகிழ்ச்சிக்குக் காரணமானவற்றைக் குறைவாகப் பெற் றிருப்பவனே ஆவான். இலியோ தோல்கதாய்

214