பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • தன்னுடைய மதிப்பீட்டில் ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்து நிற் கிறானோ, அவனது நிலை அவ்வளவு நம்ப இயலாததாக ஆகி விரும். இலியோ தோல்கதாய்
  • தன்னையே அதிகமாக விரும்பிக் கொண்டிருப்பவன், அவனது போட்டியாளர்களாக இருக்க விரும்பாத அவர்களது திறமை

யினால், மற்றவர்களால் விரும்பப்படமாட்டான்.

வி.ஏ.குளுசேவ்ஸ்கி

  • அளவுக்கதிகமான தன் மீதான அன்பும், தன்னிறைவும் தனது மதிப்பு என்பதுடன் பொதுவான எதனையும் பெற்றிருக்கவில்லை. பியோதர் தோஸ்டோயெவ்ஸ்கி
  • போக்கிலிகள் மட்டுமே பொய்யுரைப்பர்.

பியோதர் தோஸ்டோயெவ்ஸ்கி

  • கோழமைத் தன்மையிலும் வலிவற்ற தண்மையிலும் தனது ஆணி வேர்களைக் கொண்டிருக்கும் பொய்யுரைக்கவே எப்போதும் நான் அதிக அளவில் வெட்குவதாகும். அலெக்சாண்டர் குப்ளின்
  • பொய்யுரைகள் உள்ளுயிர்க்கும் உடலுக்கும் முடிவற்ற துன்பத்தை அளிப்பவையேயாகும். சோட் ஆருஸ்தி-எவேலி
  • தன்னிடமே பொய்யுரைப்பது என்பது, மனிதன் வாழ்விற்கு எவ்வாறு அடிமையாயிருக்கிறான் என்பதைக் காட்டும் மிக அதிக

அளவில் பரவியுள்ள கீழ்மையான வடிவமாகும்.

இலியோனிட் ஆண்ட்ரயேவ்

  • ஒரு பொய் எண்பது கட்டாயப்படுத்துதல் என்பதைத் தொடர்ந்து

அதனுடன் செல்வதாகும். காண்ஸ்டாண்டின் பெடின்

  • பொய்யுரைப்பது எண்பது குடிப்பழக்கம் போன்ற வெறிமை யாகும். பொய்யர்கள் அவர்கள் இறக்குந் தருவாயிலும் கூட பொய்யுரைப்பவர்களாகவே இருப்பார்கள். ஆண்டன் செகாவ்

215