பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

இயன்றும், கைக்கெட்டும் துரத்தில் அது இருந்தபோதும், அவன் அதை மறுக்கும் போது மட்டுமே அவன் அதனின்றும் மீட்கப்படுகின்றான். இலியோ தோல்கதாய்

  • குடிப்பதையும், புகைப்பதையும் நிறுத்திவிரும் ஒரு மனிதன், அனைத்தையும் ஒரு புதிய உண்மையான வெளிச்சத்தில் காண ஒப்புதல் அளிக்கும் தெளிவான, அமைதியான மனநிலை பெறுகின்றான். இலியோ தோல்கதாய்
  • குடிக்கும், புகைக்கும் பழக்கத்தைக் கைவிடுவது கடினமானது என்று சொல்லப்பருவது ஒரு தவறான கருத்தும், ஒரு மயக்கும் ஆய்வும் ஆகும் எண்பதால், அதற்கு இரையாகாதே.

இலியோ தோல்கதாய் * குடிக்குக் கணவனாக இருக்கும் மது, அவர்களின் மனைவியர்,

குழந்தைகள் சிந்தும் கண்ணிருடன் ஒப்பிடத் தகுந்ததாகும்.

- நிகலாய் செமாச்கோ * குடிப்பழக்கம் பண்பாடு என்ற இரண்டும், நீரும் நெருப்பையும் போலவும், ஒளியையும் இருளையும் போலவும் ஒன்றினுடன் ஒன்று சேராதவையாகும். நிகலாய் செமாச்கோ

உடல்நலமும் குடிப்பழக்கமும், ஒன்றுக்கொண்று முரண்பட்டவை யாகும். நிகலாய் செமாச்கோ
  • மது ஒரு மனிதனின் உடலை நஞ்சாக்குவதன் முலம் அவனது உடல் நலத்தை அழிப்பது மட்டுமல்லாமல், குடிப்பவனை மற்ற அனைத்து

வகையான நோய்களுக்கும் கூட ஆட்படுத்துகிறது.

நிகலாய் செமாச்கோ

  • நருங்கும் கைகளும், மங்கிய கண்பார்வையும் கேட்கும் திறன் பாதிக் கப்பட்டும், மூச்சு விடவும் துன்பமடையும் ஒரு குடிகாரன் வலிமை

இழந்த உழைப்பாளியாகவே இருப்பவன் ஆவான்.

நிகலாய் செமாச்கோ

219