பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

துவதும் - இவை அனைத்தையும் அளவிட இன்று இங்கு ஒரு வழியுள்ளது, அது குடிக்கப்பட்ட மதுவின் அளவேயாகும்.

விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி

  • எப்போதோ சிறிது குடிப்பது என்ற பழக்கமே, சிறிது சிறிதாக வளர்ந்து, தொடர்ந்து குடிப்பழக்கத்துக்கு வழி கோலுவதுடன், மீட்கப் பட இயலாத குடிப் பழக்கத்திற்கடிமை என்ற விளைவை ஏற்படுத்திவிரும். செர்ஜி கோஸ்ரோகோவ்
  • வாழ்க்கை என்னும் பயிர் மது என்னும் நீரினால் வளர்க்கப்படா விட்டால், மதுவின் ஆற்றலினால், அத்துடன் வெறுக்கத் தகுந்த வகையில் மலரும் அனைத்துத் தீமைகளெனினும் களைகளும்

விளைச்சல் செய்யப்படுவதும் நிறுத்தப்பட்டுவிடக்கூடும்.

ஏ.வி. லுனாசெர்ஸ்கி

  • மனிதனே பழக்க வழக்கங்களை ஆட்சி செய்கிறானேயன்றி,

அவை அவனை ஆட்சி செய்வதில்லை.

நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி

  • ஒரு நாட்டின் குடிமக்களின் வாழ்விலும், உடல்நலத்திலும் அக்கறை யற்று இருப்பதை, மக்களாலேயே ஆட்சி செய்யப்பரும் ஒரு நாட்டி னால் பொறுத்துக்கொள்ள இயலாது, பொறுத்துக்கொள்ளவும் கூடாது. மக்களுக்குத் தேவையற்றபடி தீங்கு இழைக்கும் ஒவ்வொன்

றையும், அனைத்தையும் எதிர்த்து அது போரிட வேண்டும்.

மாக்சிம் கோர்கி

r 6: தன்மையும் வலிவற்ற நெஞ்சும்

  • மனித இயல்பில் ஏற்படும் அனைத்து மனநிலைகளிலும், மாபெரும்

துயரளிப்பது அச்சமே என்பது வெளிப்படையாகத் தோன்றுவ தாகும். திமிட்ரி பிசரேவ்