பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •%• த. கோவேந்தண்

  • நேர்மையற்ற சோம்பலில் முழ்கியிருப்பவர், கெட்ட நாற்றத்தையும் அருவருக்கத் தக்க பாம்புகளையும் தவிர வேறெதனையும் கொண்டிராத ஒரு சேற்று நிலத்தில் தேங்கிநிற்கும் அழுக்கு நீரைப் போன்றவர். மைக்கேல் லோமனசோவ்
  • ஆர்வமற்றிருப்பதும் சோம்பியிருப்பதும் உண்மையில் உடலை

யும் உள்ளுயிரையும் உறைய வைப்பதாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஒரு சோம்பல் நிறைந்த வாழ்க்கையெண்பது எப்போதுமே துய்மை யானதாக இருக்க இயலாது. ஆண்டன் செகாவ்
  • பணியாற்றிய பின் பெறும் ஒய்வைவிட இனிமை மிகுந்த ஒய்வு வேறெதுவுமில்லை. ஆன்டன் செகாவ்
  • சோம்பலே அனைத்து வகையான கேடுகளுக்கும் முலமாகும்.

ஏ.வி. சுவரோவ்

  • சோம்பலே அனைத்துக் குற்றங்களுக்கும் தாயாகும்.

மைக்கேல் டுடின்

  • பணியாற்றிக் கொண்டிருப்பவன் சலிப்பெண்பதையே அறியாத வண் ஆவான். மாக்சிம் கோர்கி

இளைப்பாறுவது என்பது செய்தொழிலின் ஒரு மாற்றமேயாகும்.

இவான் பவலோவ்

தற்பெருமை, அகந்தை, தற்புகழ்ச்சி * எந்த ஒரு சூழ்நிலையிலும், அகந்தை கொண்டவனாகவோ, ஏமாறு

பவனாகவோ இருக்க உண்னை நீ ஒப்புக் கொள்ளாதே.

ஆண்டன் செகாவ்

226