பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

துறையைப் பற்றிய அண்மைக்கால தொழில் நுட்பங்களையும் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட அறிவியல் பயிற்சியையும் நீ பெற்றிருக்க வேண்டும். வி.இ.இலெனின்

  • அறிவார்ந்து, செல்வச் செருக்கற்று, சோம்பலின்றி அனைத்து நிலைகளிலும் பெறும் பட்டறிவு, அறிவியல் ஆக்கம் பற்றிய ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்வோம். வி.இ.இலெனின்
  • அனைத்துச் செயலாட்சிப் பணிகளுக்கும் சிறப்பான தகுதிகள் தேவைப்படுகிறது. புரட்சியாளர்களில், கொள்கைப் பரப்புகளில் நீ மிகச் சிறந்தவனாக இருந்தாலும், ஒரு பொறுப்பாளியாக நீ

எந்தவகையான பயனும் அற்றவனாகவும் இருக்கக்கூடும்.

வி.இ.இலெனின்

  • எந்த ஒர் அரசியல் தலைவரும் தோல்வியேயற்ற அரசியல் வாழ்க்கையைப் பெற்றிருக்கவில்லை. வி.இ.இலெனின்
  • தோல்வியை ஒப்புக் கொள்ள அஞ்சாதே. தோல்வியிலிருந்து படிப்பினைகளைக் கற்றறிந்து கொள். தவறாக எதனை நீ செய்தாயோ அதனை முழுமையாகவும், நிறைந்த கவனத்

துடனும், நிறைந்த ஒழுங்குமுறையுடனும் மறுபடியும் செய்.

வி.இ.இலெனின்

  • தற்புகழ்ச்சியால் அழிவைத் தரும் தோல்வியைத் தழுவியவனோ

சோர்வுக்கு இடம் கொருப்பவனோ ஒர் உணர்மையான சம நயன்மை வாதியாக இருக்கத் தகுதியற்றவன். வி.இ.இலெனின்

  • தோல்வியை அதன் முகத்தின் நேருக்கு நேர் சந்திக்க இயன்றவர் களாக நாமிருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • தீயவற்றின் காரணங்களைப் புரிந்து கொள்ள இயலாமல், அதனின்றும் வெளியேறும் அல்லது அதனைக் கடக்கும் வழி அறியாமல், போராரும் ஆற்றல் இருப்பவர்களுக்கே உரியன ஏமாற்றமும் சோர்வும், வி.இ.இலெனின்

21