பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

L

  • சொல்வதற்கு எதையுமே பெற்றிராதவனே மிக அதிகமாகப் பேசு பவனாவான். இலியோ தோல்கதாய்
  • வெற்றுப் பேச்சைவிட, சோம்பலை ஊக்குவிப்பது வேறொன்று மில்லை. இலியோ தோல்கதாய்
  • அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் முயற்சி தேவைப்படுகிறது என்ற போதும், அத்தகைய அனைத்து முயற்சிகளிலும், மிகவும் கடின மானது தனது நாவைக் கட்டுப்பருத்துவதேயாகும். அதுவே மிகவும் தேவையானதுமாகும். இலியோ தோல்கதாய்
  • ஏதோ ஒன்றை சொல்லத் தவறியதற்காக ஒவ்வொரு முறையும் நீ வருந்தும்போதும், நீ பேசியதற்காக நூறு முறை வருந்த வேண்டி யிருக்கும் என்பதை நினைவில் கொள். இலியோ தோல்கதாய்
  • ஒரு பேரறிவாளனின் நாக்கு அவனது நெஞ்சில் உள்ளபோது, ஒரு

முட்டாளின் நெஞ்சம் அவனது நாக்கில் உள்ளது.

என்.வி.செல்குனேவ் * கற்றறிந்து கொள்ளும் ஆவலைவிட, பேசும் ஆவல் எப்போதுமே மிகுதியானதாகவே இருக்கும். திமிட்ரி பிசரேவ்

  • எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமுமின்றி தனது நண்பர் ம் கூட ஏதோ ஒன்றை விவரிப்பது என்பது,ஒரு செயல்பாடற்ற தற்பெருமை கொண்டவனின் திறமையாகும். திமிட்ரி பிசரேவ்
  • தற்பெருமை என்னும் ஆற்றல் எப்போதுமே செயல்பாடற்ற மக்களிடையே ஆர்வத்தையும் வியப்பையும் எழுப்புவதாகும்.

நிகலாய் தோர்ரோலியோவ்

  • சோம்பேறிகளே இந்த உலகில் மிக அதிகமாகப் பேசுபவர்களாக இருப்பவர்கள் ஆவர். பி.ஏ.பவலெண்கோ

230