பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தன்

  • நீ அறிந்திருப்பவை பற்றி எப்போதும் பிதற்றிக் கொண்டிருப்ப வனாக இல்லாமல், அமைதியில் பெருமையடைப்பவனாக இரு. பி.ஏ.ப.வலெண்கோ
  • பன்னிப் பன்னிப் பேசுவதென்பது மந்தமதிபடைத்தவரின் திறமை யாகும். ஏ.பி.சுமோரோகோவ்
  • ஒரு கூர்மையான நாக்கெண்பது ஒரு கொடையாகும், ஆனால் ஒரு நீளமான நாக்கெண்பதோ மாபெருங் கேடாகும். டி.டி.மினயேவ்
  • தனது பங்கிற்கு அளவுக்கு மேல் அதிகமாகப் பேசிவிட்டவன், பின் எப்போதுமே சிறு தவறொன்று செய்துவிட்டதைப் போல் உணர் பவனாகவே இருப்பாண். இவான் துர்கனேவ்
  • சளசளவென பேசிக் கொண்டிருப்பது பொய்களை மறைத்து விரும், ஆனால் பொய்களோ, நாம் அறிந்துள்ளபடி, அனைத்துத்

தீய பழக்கங்களுக்கும் தாயாக இருப்பனவாகும்.

எம்.இ.சால்டிகோவ்-செகட்ரின்

  • கட்டுப்பாடற்ற நாக்கு தனக்குத் தானே துண்பத்தை விளைவித்துக் கொள்வதாகும், அது நூற்றுக்கணக்கான தவறுகளையும் துன்பங் களையும் கொண்டு வருவதாகும். நவோய்
  • நாக்கு என்பது ஒரு எரிபொருளைப் போன்றது; சொற்களோ

தீப்பொறி போன்றவை. பேசுபவனே, எச்சரிக்கையுடனிரு!

பென்டி கபியேவ்

பேராசையும்
  • நேர்மையான ஒருவன் எவர் ஒருவரையும் கண்டு பொறாமைப் பருவதில்லை. மாக்சிம் கோர்கி

231