பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • பொதுவாகவே, மக்கள் தாங்கள் பெற்றிருப்பவற்றில் மிகக் குறைந்த மகிழ்ச்சி அடையவர்களாகவும், அவர்கள் பெற்றிரா

தவைக்காகப் புலம்புபவர்களாகவும் உள்ளனர்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • பொறாமை என்பது ஒரு பெருங்கேடு. உனது அண்டை வீட்டுக் காரனின் வெற்றியைக் கண்டு பொறமைப்படாமல், மகிழ்ச்சி யடைந்து கொண்டாரு. ஆனால் அவ்வாறு நீ மகிழ்ந்து கொண் டாரும்போதே, அவனைக் கடந்து வெற்றி பெறப் பாருபரு.

வாசிலி சுகோம்ல்ன்ஸ்கி

  • தண்னலம் எண்பது ஒரு மாபெரும் கேடாகும். தன்னலம் படைத்த வர்கள், உண்மை நிறைந்தவர்களாகவோ, நேர்மை கொண்டவர் களாகவோ, வீரம் பெற்றவர்களாக்வோ, அவர்களது கடமைக்கும் உண்மையாக இருப்பவர்களாகவோ இருப்பதில்லை. குழந்தைப் பருவம் முதல் தன்னலமற்று வாழ்க் கற்றறிந்து கொள்.

வாசிலி சுகோம்ல்ன்ஸ்கி

  • நீ போற்றிப் பாதுகாக்க வேண்டியது என்னவென்றால் ‘என்னுடையது எண்பதல்லாமல் நமது என்பதாகவே இருக்க வேண்டும். அதாவது, அனைவரின் இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சமூகத்தினால் உருவாக்கப்பட்ட அனைத்துச் சமூகத்திற்கும் சொந்த மான மதிப்பு வாய்ந்தவையேயாம்.

வாசிலி சுகோம்ல்ன்ஸ்கி

  • திறமையின்மை எண்பது பெருந்தன்மை எண்பதை ஏற்றுக் கொள்ளாது. வி.வி.வொரோவ்ஸ்கி
  • பொறாமையின் கொட்டு நஞ்சு நிறைந்தது என்பதால், பொறாமை படைத்தவர்களிடமிருந்து விலகியே இரு. மக்தும் குலி
  • பெருஞ்செல்வத்துக்குப் பேராசைப்படுபவன், தனது பேராசை யினால் தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொள்வதால், அறி வற்றவனே ஆவான். சோட்-ஆகுஸ்ட்-ஏவேலி

232