பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • ஒர் அதிகாரியின் நெஞ்சம் அவரது மனத்திற்கு முன் அணிய

மான நிலையில் நிற்க வேண்டும்.

ஏ.ஏ.பெண்டுசேவ் - மார்லின்ஸ்கி

  • தலைமையை ஒப்புக் கொள்ளத் தயங்குபவர்கள் மிகப் பலர் உள்ள போதும், அறிவுள்ள மனிதர்களைப் புறக்கணித்துவிட்டு, அதனை விட முட்டாள்களுடன் துன்புறலாம். இவான் ரைலாவ்
  • உயர்நிலையில் இருப்பதும், சோம்பேறித்தனமாக இருப்பதும் இருக்கண் மிகுந்த எதிரிகளாகும். ஆன்ரேஜ் உயிட்ஸ்
  • வினா எதுவும் வினவாமலும், அதில் உள்ள உண்மை, நன்மை பற்றி நம்பிக்கையில்லாமலும், ஆணைக்குக் கீழ்படிதல் என்பதற் காகவே அனைத்தையும் செய்து பழக்கப்பட்டவர்கள் நல்ல தற்கும், கெட்டதற்கும் வேறுபாடு தெரியாதவர்களாகவே ஆகிவிடு வதுடன், “அவைதாம் இடப்பட்ட கட்டளைகள்” என்ற போக்கில் ஒழுக்கம், அறம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படவும் மன

உறுத்தல்கட பெறாதவர்களாக இருப்பார்கள்.

நிகிலோய் தோப்ரோலியுமோவ்

  • ஒரு தனிப்பட்டவன் அனைவரது கருத்துகளையும் ஏற்றுக் கொள் பவனாக இருந்தால், அவனுக்கென உரிய கருத்து எதுவும் இருக்க முடியாது. அனைவரையும் அவன் விரும்புபவனாகவும், அனை வரது நண்பனாகவும் இருந்தால், அவன் ஒன்றைப் போல் அனை

வரிடமுமே ஈடுபாடற்றவனாகவும் இருப்பாண்.

நிகிலோய் தோப்ரோலியுமோவ்

  • தனது மேல் அலுவலர்களிடம் இறைஞ்சுபவனைப் போல, தண்கீழ் பணியாற்றுபவர்களிடம் வேறு எவருமே கருமையாக நடந்து கொள்வதில்லை. நிகிலோய் தோப்ரோலியுமோவ்
  • ஒவ்வொருவரது உணர்ச்சிகளையும் மதியாது ஒதுக்குபவன் எவரையுமே விரும்புபவனல்லன்; எதுவுமே அவனை அவனிட

24