பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

மிருந்து காப்பாற்றாது. ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருப்பவனால், எதனையும் சரியாகச் செய்ய இயலாது. ஏனெனில் கெட்டதைத் தவிர்த்துச் சரியாகச் செய்வது என்பது அவனால் இயலாதது. நிகலாய் செரன்சேவ்ஸ்கி

  • தன் கீழ்ப் பணியாற்றுபவர்களிடையே இருக்கும் போது கவனக் குறைவாக இருப்பவன் . தனது மேல் அலுவலர்களிடையே இருக்கும்போது எப்போதுமே கவனக் குறைவாக இருந்ததில்லை

என்பதை எப்போதாவது நீ கவனித்திருக்கிறாயா?

இவான் துர்கனேவ்

நரியைப் போன்றவன் தனது பதவியைப் பெறுகிறான் ஆனால் அப் பதவியில் அவன் ஒநாயைப்போல் இருக்கிறான்.

வி.ஏ.சுகோவ்ஸ்கி

தலைவரின் அதிகாரம்

  • தண் அரசியல் தலைவர்களை உருவாக்காமல், அதனுடைய தேவையான தலைவர்கள் ஒர் இயக்கத்தை அமைத்து அதனை வழிநடத்திச் செல்ல இயலாத வரையில், வரலாற்றில் எந்த ஒரு பிரிவும் அதிகாரத்தைப் பெற்றதில்லை. வி.இ.இலெனின்
  • தனது போராட்ட காலத்தில் மாபெரும் புரட்சிகள் மாபெரும் மனிதர் களை முன்னிலைக்குக் கொண்டு, இதற்கு முன் இயலாததெனக் காணப்பட்ட ஆற்றல்களை உண்டாக்கி அதிகரிக்கச் செய்யும் என்பதை வெகு காலத்துக்கு முன்பே வரலாறு மெய்யித்துள்ளது. வி.இ.இலெனின்
  • அரசாட்சி செய்ய இரும்பு போன்று உறுதி படைத்த புரட்சிகர மான பொதுமையர்கள் நமக்குத் தேவை; நாம் அவர்களைப் பெற்றிருக்கிறோம். அதுதான் கட்சி என்று அழைக்கப்படுவது. வி.இ.இலெனின்

25