பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

அனைத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்போதும், அனைத்தைப் பற்றியும் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள இயன்றவராக இருக்கும் போதும், அனைத்தையும் கவனத்துடன் செய்யும் போதும், அது வலிவுடன் விளங்குகிறது. வி.இ.இலெனின்

  • வகுப்பு உணர்வும், உழைப்பாளிகளின் வீரப் பண்பும் நமது வலு வின் முதன்மையான காரணங்களாகும். வி.இ.இலெனின்
  • ஒருக்கப்படுவது மற்றும் கொடுங்கோண்மையிலிருந்து எளிய மக்கள் உண்மையிலேயே விருவிக்கப்பட்டது எண்பது உலகில் எவ்விடத்திலும் எப்போதும் கட்டற்ற, வீரமான கவனமான மக்களின் போராட்டத்தினாலன்றி வேறு எந்த வழியினாலும் செய்து முடிக்கப்படவில்லை. வி.இ.இலெனின்
  • எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்சியின் முதன்மையான பணி அதனுடைய செயல்திட்டங்களும், அவற்றை நிறைவேற்றுவதற் கான நடைமுறைகளும், சரியானவை என்பதை மக்களின் பெரும்

பாண்மையினருக்கு விளக்கி ஏற்கச் செய்வதாகும்.

வி.இ.இலெனின்

  • அனைத்துப் பக்கங்களிலும் மேற்கொள்ளப்படும் அரசியல் போராட்டம் எண்பது உழைப்பாளிகளது அரசியல் கல்வியின் தண்மை நலன்களில் ஒரு கருத்துக் குவிப்பு; அது அனைத்து மக்களின் ஒட்டு மொத்த சமுக முன்னேற்றத்தின் சிறப்பு நலன் களுடன் இயைந்ததாக இருப்பதாகும். வி.இ.இலெனின்
  • தனிப்பட்ட செல்வாக்கும், கூட்டங்களில் பேசுவதும் அரசியலில் அனைத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்துகிறது. அவையின்றி

எந்த அரசியல் நடவடிக்கையும் இருக்க இயலாது.

வி.இ.இலெனின்

  • அரசியல் போராட்டத்தின் உழைப்பு எப்போதுமே வீணாவதில்லை. வி.இ.இலெனின்

35